கங்கா ஸ்நானம் ஆச்சா!
சர்வ அமாவாசை. தீபாவளி பண்டிகை. குழந்தைகள் தினம். நேரு பிறந்தநாள்.
ஐப்பசி அமாவாசை தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றோம். நரகாசுரன் வதத்தை தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் நல்லெண்ணை கொண்டு நீராடுதல் வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இந்த குளியலுக்கு (அ) ஸ்நானத்திற்கு கங்கா ஸ்நானம் முடிந்ததா என்று வினவுவர்.
வருடம்- சார்வரி
மாதம்- புரட்டாசி
தேதி- 14/11/2020
கிழமை- சனி
திதி- சதுர்த்தசி (மதியம் 2:05) பின் அமாவாசை
நக்ஷத்ரம்- சுவாதி
யோகம்- அமிர்த பின் சித்த
நல்ல நேரம்
காலை 7:45-8:45
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
எம கண்டம்
மதியம் 1:30-3:00
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- உத்ரட்டாதி, ரேவதி
ராசிபலன்
மேஷம்- ஆக்கம்
ரிஷபம்- அலைச்சல்
மிதுனம்- ஓய்வு
கடகம்- புகழ்
சிம்மம்- பிரீதி
கன்னி- ஊக்கம்
துலாம்- தனம்
விருச்சிகம்- நலம்
தனுசு- வெற்றி
மகரம்- போட்டி
கும்பம்- தெளிவு
மீனம்- லாபம்
மேலும் படிக்க : ஆண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவை
தினம் ஒரு தகவல்
அரைக்கீரையை சமைத்து உண்ண தாய்ப்பால் பெருகும்.
தினம் ஒரு ஸ்லோகம்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.