நியூ அண்ட் ஓல்ட் கொரோனா தொற்று மாறுபாடுகள்
சென்ற வருடம் கொரோனாவால் ஏற்பட்ட தொற்றுதல், சரியாகும் என இறுதி ஆண்டு வரை அனைவரது நம்பிக்கையாக இருந்தன. தற்போது கடந்த ஆண்டை கடந்த பிறகும், புதிய கொரோனாவாக புத்தாண்டிற்கு பிறகு புதிதாக பலருக்கும் பீதியை கிளப்பும் வகையில் புதிய கொரோனாவாக வைரஸ் உருமாறி உள்ளன. தற்போது பிரிட்டனிலிருந்து இந்த வைரஸ் ஆரம்பித்துள்ளன. பல்வேறு நாடுகளில் விமானம் போக்குவரத்தை தற்போது நிறுத்தியுள்ளன.
- தற்போது பிரிட்டனிலிருந்து இந்த வைரஸ் ஆரம்பித்துள்ளன.
- புத்தாண்டிற்கு பிறகு புதிதாக பலருக்கும் பீதியை கிளப்பும் வகையில் புதிய கொரோனாவாக வைரஸ் உருமாறி உள்ளன.
- திரும்பவும் ஆரம்பத்திலிருந்து வருகிறதே, என்ற தோணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையினை கணக்கிட்டால் எகிறுகிறது.
கட்டுப்பாட்டு விதி
அரசுகள் பயணத்திற்கான கட்டுப்பாட்டு விதிகளை அதிகரித்துள்ளன. திரும்பவும் ஆரம்பத்திலிருந்து வருகிறதே, என்ற தோணியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையினை கணக்கிட்டால் எகிறுகிறது. சென்ற ஆண்டின் கொரோனோ தொற்றுக்கும் வருகின்ற ஆண்டில் உருமாறிய வைரஸ் ஆனதொரு கொரோனாவிற்கும் என்னென்ன மாறுபாடுகள் உள்ளன.
உருமாறிய வைரஸ் ஆபத்தானதா?
தற்போது உருமாறிய வைரஸ் தொற்று ஆபத்தானது தானா? இதை தற்போது கண்டுபிடித்துள்ள தடுப்பூசியால் கட்டுப்படுத்தலாமா? என்பது கேள்விக்குறியாக உள்ளன. இதற்கான மாறுபாடுகளை எப்படியெல்லாம் முக்கியத்துவத்தைப் பெறும். மாறுபாடு சில நேரத்தில் அதிகமாக பரவக்கூடிய தன்மை பெற்றுவிடலாம். அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நோயாக மாறலாம். இதற்கான காரணத்தை கண்டறியும் போது பரிசோதனையில் தெரியாமலே போகின்ற அளவிற்கு உருமாறலாம்.
மாறுபாட்டினை கவனித்து வர
சிகிச்சை பயன் இல்லாமல் போக இந்த தடுப்பூசிக்கு வாய்ப்புள்ளன. இதன் மாறுபாட்டினை தொடர் காலமாக கவனித்து வரவேண்டும். இம்மாறுபாடானது முன்புபோல் அல்லாமல் படு தீவிரமாக நோய்களை உண்டாக்குமா? என்றால் இல்லை. மேலும் தடுப்பூசியினால் எந்தவிதமான பிரச்சனைகளையும் உண்டாக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்று கண்டறிந்துள்ளனர்.
நோயுற்றவர்களை கண்டறிய
யூகே நாட்டில் புதிதாக அதிகப்படியான அளவிலே நோயுற்றவர்களை கண்டறிந்துள்ளனர். அதி வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டுள்ளதால் உறுதியாக கூற முடியாத காரணத்தால் ஆராய்ச்சிகளும் தொடர்ந்த வண்ணம் நடைபெறும். இம் மாறுபாடுகள் அல்லாத ஐரோப்பா நாடுகளில் நோயாளிகள் அதிகளவிலான எண்ணிக்கை இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
எதிர்காலத்தில் அனைவரது எதிர்பார்ப்பாக
தற்போது யுகே நாட்டில் வழங்கப்பட்டு வருகின்ற தடுப்பூசியால் எதிர்காலத்தில் இந்த நோய்த் தாக்கமானது. குறைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளன என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளன. பல்வேறு நாடுகளில் இம்முடிவினால் விமானத்தின் சேவைகள் தொடர உள்ளன. அவ்வப்போது இவற்றின் மாறுபாட்டை உணர்ந்து அதற்கேற்ற வகையில் சூழ்நிலையை தயார் செய்ய வேண்டும்.