கிரிக்கெட் வாழ்வின் அஸ்திவாரம் தோனி
உலகம் முழுவதும் விளையாட்டுக்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் நமது இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவர் அவர்களின் அனுபவங்கள் படிப்பினைகள் ஆகியவற்றை அசைபோட்டு வருகின்றனர். அந்த வகையில் கம்பீர் அவர்கள் தோனி இல்லை என்றால் பலரது வாழ்க்கை முடிந்து இருக்கும் என கருத்து தெரிவித்திருக்கிறார்.
தோனி கிரிக்கெட் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் என்ற கருத்து இருக்கின்றது. மேலும் இவரது கூல் கேப்டன் ஆகும் சிறந்து விளங்கியுள்ளார், எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும் தோனி தனக்கிருந்த மன நெருக்கடிகளை காட்டிக்கொள்ளாமல் தன் உணர்வுகளை கட்டுக்குள் வைத்து அணியை வழி நடத்தியுள்ளார்.
தோனியின் பெருந்தன்மை
தோனிய மக்கள் கண்கூடாகக் கண்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி பாம் என்று தடுமாறி இருக்கிறார். அந்த நேரத்தில் அவருடன் பலமாக இருந்து தோனி வழி நடத்திச் சென்றிருக்கிறார்.
இதனை முன்னாள் கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் அன்புடன் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிகழ்ச்சியின் மூலம் கௌதம் கம்பீர் இந்த செய்தியை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து விராட் கோலி பத்து தொடரில் இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சுட்டிக்காட்டி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள அவர் பட்ட சிரமங்களை எல்லாம் தோனி கண்கூடாகக் கண்டார்.
அவருக்கு துணையாக இருந்து வழிகாட்டியுள்ளார். கௌதம் கம்பீர் அணியில் இருந்து தான் நேராக இதனை பார்த்ததால் தனக்கு எப்போதும் ஒரு பெருமிதமாக இருக்குமென்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பின்பு அடுத்த வந்த இங்கிலாந்து தொடரில் அடுத்தமுறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் இங்கிலாந்து பந்து வீச்சுகளை அடித்து துவம்சம் படுத்தியதை தன்னால் மறக்க முடியாது என்பதையும் தெரிவித்திருந்தார்.
கவுதம் காம்பீர் இங்கிலாந்து பந்துகளையும் அடுத்து தள்ளியதும் அதன்பின் பவர் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்திருக்கிறார். அதற்கு அடுத்த தொடரில் 8 இன்னிங்சில் 692 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பல நினைவுகளை அந்த நிகழ்ச்சியில் கவுதம் காம்பீர் கலந்துகொண்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.