ஒல்லிக்குச்சி உடம்பு….படு கவர்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம்..!
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்சியின் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா பார்த்தவுடனே பற்றிக்கொள்ளும் வகையில் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை உசுப்பேற்றி வருகிறார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.