பிராண்டுகள் பிரபலத்தில் அழகில் தீபீகாவாம்.. தோனி மரியாதைக்குரியவராம்
நம்ம ஊருக்காரங்க என்னதான் கூவிகூவி பொருட்களை நவீன காலத்தில் வித்தாலும் நாம ஒரு பொருளை வாங்க படாத பாடு படுவோம். வியாபாரிகளுக்கு ஒரு பொருளை விற்பதகுள் உயிர் போய் வரும். அவ்வளவு போராடி விற்பனை செய்து வரும் வேளையில் ஒரு தயாரிப்பை எவ்வள்வு எளிதாக விற்க வேண்டும் என்றும் வணிக யுக்திகள் பல பெருகி வருகின்றன.
வணிக யுக்தி
பிரபலங்களை வைத்து வியாபாரத்தை நடத்த யுக்திகள் பல வளர்க்கப்பட்டு அதில் பெரும்பாலானோர் புகுத்தப்பட்டனர். கலைஞர்கள் கலைத் துறையில் பணியாற்றும் பெண்கள் நடிகைகளாக இருப்பவர்கள், விளையாட்டுத்துறைப் பிரபலங்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறையில் கால்பதித்த வருபவர்கள் மார்க்கெட் உள்ளவர்கள் அவர்களை வைத்து வணிக படைப்பை வணிக நிறுவனங்கள் நடத்தி வந்தனர்.

தீபிகா படுகோனே
பிரபலங்களால் வியாபாரமும் பெறுகுகின்றது. இதனை அடுத்து இதுகுறித்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தீபிகா படுகோனே அதிகமான ஆழகானவராம். அதனடிப்படையில் அவருக்கான பல்வேறு கருத்துக்கள் சர்ச்சைகள் அனைத்தும் அதிகரித்து இருக்கின்றது என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
இந்திய தொலைக்காட்சி ஆளுமை
இதனடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வின் முறைகள் அமிதாப்பச்சன் இந்தியாவின் நம்பகமான பிரபலமானவர் என்றும் அக்ஷய் குமார் மரியாதைக்குரியவர் என்றும் மக்களால் போற்றப்படுகின்றார். அதேபோல நகைச்சுவை நடிகர் கபில் சர்மா இந்திய தொலைக்காட்சி ஆளுமையாக மதிக்கப்படுகிறார்.

சர்ச்சைக்குரிய ஜோடி
மரியாதைக்குரிய பிரபல ஜோடியாக தீபிகா படுகோனே ரன்வீர் சிங் அதிகமான அடையாளம் மதிப்பினை பெற்றிருக்கின்றனர். அலியா பட் ரன்பீர் கபூர் ஆகியோர் சர்ச்சைக்குரிய ஜோடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மரியாதைக்குரியவர் தோனி
தீபிகா அழகானவர் என்றும், பிரியங்கா சோப்ரா கவர்ச்சியானவர் என்றும், தோனி புகழ் பெற்றவர் என்றும், சைன நேவால் இந்தியாவின் நம்பகமானவர் என்றும் கவர்ச்சிகரமான அவர் என்றும் ஓட்டுக்களை மக்கள் அளித்துள்ளனர்.

அந்த வகையில் இந்தப் பிரபலங்கள் நடிக்கும் பிராண்டுகள் எல்லாம் பெருமளவில் பேசப்படுவதாக விற்பனையைக் கூட்டுவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றது. ஆனால் அதன் உண்மைத் தன்மை இன்றும் முழுமையாக ஆய்வில் இருக்கின்றது. இந்த ஆய்வானது ஜப்பானிய நிறுவனம் நடத்தி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.