சட்டமன்றத் தேர்தலில் சத்யராஜின் மகளா
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி இல்லாமல் நடைபெறுகின்றது. 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோர் பங்குபெறும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அரசியலாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சத்யாராஜின் மகள் அரசியலில் இறங்குகின்றாரா
2020ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளான திவ்யா அரசியல் களத்தில் இறங்குகிறார்.மேலும் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுகவுக்கு ஆதரவாக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மருத்துவ சேவையுடன் மக்கள் சேவையா
ஆனால் சட்டமன்ற தேர்தலில் நடிகை நடிகர் சத்யராஜின் மகள் தொடர்ந்து பல மருத்துவ சேவைகள் செய்து வருகின்றார். ஊட்டச்சத்துக் குறைபாடு குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆரோக்கியமற்ற உணவுகள் வழங்கிச் சேவை செய்து வருகின்றார்.
திவ்யா அரசியலில் ஆர்வம்
திவ்யா இவர் அரசியலில் ஈடுபட ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இந்திய அரசியல் கட்சிகள் எண்ணங்கள் எதுவும் இல்லாமல் இந்தத் தேர்தலில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எந்தக் கட்சியிலும் சேராமல் தன் தந்தையின் பெயரையும் பயன்படுத்தாமல் அரசியல் களத்தைச் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
கட்சிப் பின்னனியின்றி போட்டியா
அதற்கேற்றார்போல் சத்யராஜ் தன் மகள் தைரியமான பெண் என்றும் அவரை ஊட்டச்சத்து நிபுணராக மக்களுக்குச் சிறந்த சேவையாற்றி வருகின்றார். இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார் என்றார் அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய இருப்பதாகச் சத்யராஜ் கருத்து தெரிவித்திருக்கின்றார் இது வரவேற்கத்தக்கது ஆகும்.
ஊட்டச்சத்து நிபுணர்கள்
எந்த ஒரு திரைத்துறை செயல்பாடு நின்று முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு ஊட்டச்சத்து நிபுணர்கள் இருக்கும். திவ்யா தன் தந்தையை போல் நேர்மறையாக எந்தத் தண்டனையும் என்று அரசியலில் போட்டியிட ஆர்வம் கொண்டிருப்பது பெருமையான தாகம் கட்சி பின்னணிகள் எதுவுமின்றி தன்னுடைய சுய ஆர்வத்தை மட்டுமே முன்னிறுத்தி திவ்யா இந்தச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அது நிச்சயம் பாராட்டுக்குரிய ஒன்றாகத்தான் இருக்கும்.
சத்யாராஜ் ஆதரவுத் தருகின்றார்
ஏனெனில் இதுவரை சேவை செய்து வந்த பெண் இனியும் தொடர்ந்து சேவை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் சத்யராஜின் மகள் என்பதால் மட்டும் இது போன்ற முடிவு எடுத்திருக்க மாட்டார். தன்னுடைய மருத்துவ படிப்பு மற்றும் குழந்தைகளுக்கான நிபுணர் பணியில் இருக்கின்றார். குழந்தைகளுக்காகச் செய்துவரும் சேவை மேலும் அவருக்குப் பொதுவாழ்வில் ஈடுபடுவதற்கான உந்துதலை அதிகப்படுத்தி இருக்கலாம்.