இன்றைய பஞ்சாங்கம் ராசிபலன்
இன்றைய இராசிபலன் பங்கினி மாத சனிக்கிழமை இறைவழிபாடு அவசியம் ஆகும். பெருமாள் மற்றும் இராமன் அனுமன் வழிபாடு உகந்தது ஆகும். சதுர்த்தி நாளான்று கணபதியை தேங்காய் எண்ணெயில் விளக்கெண்ணெய் பின்பற்றி வழிபாடு நடத்தினால் வாழ்வு வளம் பெறலாம்
வருடம்- சார்வரி பங்குனி 14
மாதம்- மார்ச்
தேதி- 27-3-2021
கிழமை- சனி
திதி- அதிகாலை 4.48 வரை திரியோதசி பின்பு சதுர்த்தி
நக்ஷத்ரம்- 7.09 வரை பூரம் பின்பு உத்திரம்
யோகம்- இன்று இரவு 7.09 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்
நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5: 30
கௌரி நல்ல நேரம்
காலை 10: 30-11:30
இரவு 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00- 10:30
எம கண்டம்
மதியம் 1:30- 3:00
குளிகை காலம்
மதியம் 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- அவிட்டம், சதயம்
ராசிபலன்
மேஷம்- நன்மை
ரிஷபம்- ஓய்வு
மிதுனம்- நிறைவு
கடகம்- பாராட்டு
சிம்மம்- நலம்
கன்னி- இன்பம்
துலாம்- அசதி
விருச்சிகம்- பக்தி
தனுசு- லாபம்
மகரம்- ஆக்கம்
கும்பம்- தனம்
மீனம்- உற்சாகம்
சிந்திக்க
நீங்கள் யாரேனும் தேடல் இல்லை உங்களின் வாழ்க்கை, அது உங்களை நீங்களே வடிவமைத்து உருவாக்க உதவும் ஒரு கருவி, ( தவறுகளை கண்டு, களைத்து நீக்கி திருத்திக்கொண்டால் தான் நேர்த்தியாகும் வாழ்க்கை )
உங்கள் எண்ணம் போலவே வடிவம் பெரும் வாழ்க்கை, எண்ணங்கள் சரியாக இருந்தால், எண்ணியது போலவே தரமான நேர்த்தியான வடிவம் பெரும் வாழ்க்கை.
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.