ஆன்மிகம்ஜோதிடம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறை

இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்

பங்குனி மூன்றாம் நாள் செவ்வாய் கிழமையில் இன்று கணபதி வழிபாட்டுடன் நாளை தொடங்கி வாழ்வில் வெற்றி பெறுவோம். வளர்பிறை செவ்வாய் இராகு காலப் பூஜை செய்து அம்பாளை வணங்கி வரலாம்.

வருடம்- சார்வரி

மாதம்- பங்குனி 3

தேதி-16-3-2021

கிழமை- செவ்வாய்

திதி- இரவு 8.57 வரை திரிதியை பின் சதுர்த்தி

நக்ஷத்ரம்- அதிகாலை 4.48 வரை ரேவதி பின் அஸ்வினி

யோகம்- இன்று முழுவதும் சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
இரவு 7:30-8:30

ராகு காலம்
காலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9.00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- உத்திரம் அஸ்தம்

ஓரை காலம்

ராசிபலன்

மேஷம்- புகழ்
ரிஷபம்- மேன்மை
மிதுனம்- அமைதி
கடகம்- சாவால்
சிம்மம்- நட்பு
கன்னி- அனுகூலம்
துலாம்- புகழ்
விருச்சிகம்- வாய்ப்பு
தனுசு- புகழ்
மகரம்- மகிழ்ச்சி
கும்பம்- வெற்றி
மீனம்- அமைதி

சிந்திக்க

மகிழ்ச்சியா தூக்கமா என்பது உங்களின் மனநிலை / மனப்பான்மையில் தான் இருக்கே தவிர நம்மிடம் இருக்கும் பணம், பொருள், சுற்றம், நட்பில் இல்லை

எல்லாம் இருந்தாலும் மனம் ஒப்பவில்லை என்றால் அங்கு மகிழ்ச்சி இருக்காது.
இனிய காலை வணக்கம்

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *