இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம் !
செவ்வாய் கிழமையான இன்று அனுமன் மற்றும் முருகர் அன்னனை பராசகதியை வழிபடுவதற்குரிய நாளாகும். இந்த நாளில் அனுமருக்கு வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை சாற்றி விரதம் இருக்கும் பழகத்தை வட மாநிலத்தவர்கள் பின்பற்றுவார்கள்.
இதன் மூலம் நினைத்ததை அடையலாம். செவ்வாய் இராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நண்பகல் 3.30 மணி முதல் 4 மணி வரை நெய் விளக்கிட்டு தாயை வணங்கினால் திருமண வரம், வேண்டுவது கிடைக்கும். கால பைரவருக்கும் இராகு காலத்தில் விளக்கு வைத்து பூஜை செய்வது சிறப்பாகும். முருகருக்கு அரளி மாலை சாத்தி வழிபடலாம். ஏகாதசி திதி இருப்பது மிகுந்த சிறப்பு தரும்.
வருடம்- சார்வரி
மாதம்- மாசி 25 ஆம் நாள்
தேதி- 9-3-2021
கிழமை- செவ்வாய்
திதி-மாலை 5 வரை ஏகாதசி
நக்ஷத்ரம்- இரவு 10.21 வரை உத்திராடம் பின் திருவோணம்
யோகம்- காலை 6.25 வரை மரணயோகம் பின் சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 6:00-7:00
மாலை 3:15-4:15
கௌரி நல்ல நேரம்
காலை 1:30-1:45
மாலை 7:30-8:30
ராகு காலம்
மாலை 3.30-4:30
எம கண்டம்
மதியம் 9:00-10:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- திருவாதிரை, புனர்பூசம்
ராசிபலன்
மேஷம்- நல்லது
ரிஷபம்- அன்பு
மிதுனம்- ஆரோக்கிய குறைபாடு
கடகம்- வரவு
சிம்மம்-நன்மை
கன்னி- வெற்றி
துலாம்- மறதி
விருச்சிகம்- அமைதி
தனுசு- வெற்றி
மகரம்- ஆசை
கும்பம்- இலாபம்
மீனம்- தொல்லை
சிந்திக்க
பிரேச்சனைகளற்ற வாழ்கையும்மில்லை, தீர்வுகளற்ற பிரேச்சனைகளும் இல்லை, இதில் என்ன / எந்த பிரேச்சனை இருக்குமோ என்று பார்க்காமல், எந்த தீர்வு இந்த பிரேச்சனைக்கு பொருந்தும்; என்று மாற்றியோசித்தால் மாற்றத்திற்கு வழிபிறக்கும், இக்கட்டான சிக்கல் தீர்ந்து வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
இனிய காலை வணக்கம்