இன்றய இராசிபலன் பஞ்சாங்கம்
இன்று சனிக்கிழமை அஷ்டமி தேய்பிறை சனிக்கிழமை கால பைரவரை வணங்கி அருள் பெறலாம். முக்கிய வேண்டுதல்களை இன்று ராகு காலம் காலையில் இராகு காலம் 9 மணிமுதல் இருக்கின்றது. நெய் விளக்கு ஏற்றி காலபைரவரை வணங்கி வேண்டுதல் வைக்கலாம். வேண்டியது அனைத்து கிடைக்கும்.
வருடம்- சார்வரி
மாதம்- மாசி 22
தேதி- 6-3-2021
கிழமை- சனி
திதி- அதிகாலை 00.01 வரை சப்தமி பின் இரவு 9.51 வரை அஷ்டமி பின் நவமி
நக்ஷத்ரம்- காலை 2.23 வரை அனுஷம் பின் கேட்டை
யோகம்- அதிகாலை 2.23 வரை சித்தயோகம் பின் காலை 6.26 வரை மரணயோகம் பின் சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 6:15-7:15
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 9:00-10:00
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 9:00- 10.30
எம கண்டம்
மதியம் 1:30- 3:00
குளிகை காலம்
காலை 6:00-7.30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- பரணி, கிருத்திகை
ராசிபலன்
மேஷம்- ஆர்வம்
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- பயம்
கடகம்- பெருமை
சிம்மம்- தைரியம்
கன்னி- உதவி
துலாம்- சினம்
விருச்சிகம்- யோகம்
தனுசு- சோதனை
மகரம்- ஆக்கம்
கும்பம்- பாசம்
மீனம்- நமை
தினம் ஒரு தகவல்
சிந்திக்க
கீழே விழுந்தது ஒரு எதிர்பாரா விபத்து, ஆனால் விழுந்த பின் மீண்டு எழாமல் கீழே கிடப்பது அவர் அவர் விருப்பமே. முயற்சிக்காதவரை முன்னேற்றம் இருக்காது, இனிய காலை வணக்கம்
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.
மேலும் படிக்க : அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் விளக்கம்