ஜோதிடம்டெக்னாலஜிபஞ்சாங்கம்

இராசிப்பலன் பஞ்சாங்கம்

மாசிமகம் பௌர்ணமி இணைந்து வரும் இந்த நாளில் நதி, ஆறு, கடலில் நீராடி சிவ பெருமான் மற்றும் அம்பாள், முருகன் ஆகியோரை வணங்கி அருள் பெறலாம்.

வருடம்- சார்வரி

மாதம்- மாசி மாதம் 14

தேதி- 26-2-2021

கிழமை- வெள்ளி

திதி- மாலை 3.49 வரை சதுர்த்தி பின் பௌர்ணமி

நக்ஷத்ரம்- 12.27 வரை ஆயில்யம் பின் மகம்

யோகம்- காலை 6.29 வரை சித்தயோகம் பின் மரணயோகம்

நல்ல நேரம்
காலை 9:30-10:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 12:30-1:30
இரவு 6:30-7:30

ராகு காலம்
காலை 10:30-12:00

எம கண்டம்
மாலை 3:00-4:30

குளிகை காலம்
காலை 7:30- 9.00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- உத்திராடம், திருவோணம்

ராசிபலன்

மேஷம்- அன்பு
ரிஷபம்- பொறுமை
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- அச்சம்
சிம்மம்- அமைதி
கன்னி- சுபம்
துலாம்- அமைதி
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனுசு- ஆதரவு
மகரம்- பகை
கும்பம்- நன்மை
மீனம்- நல்வரவு

தினம் ஒரு தகவல்

வெற்றி பெற போராடு நிச்சயம் நன்மை நடக்கும்

சிந்திக்க

இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *