இராசிபலன் பஞ்சாங்கம் அறிவோம்
சனிக்கிழமை தைமாதம் கிருத்திகை சிறப்பு வாய்ந்தது ஆகும். இதனை நாம் சிறப்பாக தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில அனைத்தும் சிறப்பாக கொண்டாட்டம் இருக்கும்.
வருடம்- சார்வரி
மாதம்- தை
தேதி- 22-1-2021
கிழமை- சனி
திதி- 9.11 தசமி வரை பின்பு ஏகாதசி
நக்ஷத்ரம்- கிருத்திகை 10.00 மணி வரை கிருத்திகை ரோகினி
யோகம்- 6.34 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்
நல்ல நேரம்
காலை 7:30- 8:00
மாலை 4: 30 -5: 30
கௌரி நல்ல நேரம்
காலை 10: 30-11: 30
இரவு 9:30- 10:30
ராகு காலம்
மாலை 9:00-10:30
எம கண்டம்
காலை 1: 300- 3: 00
குளிகை காலம்
மதியம் 6:00- 7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- சுவாதி, விசாகம்
மேலும் படிக்க : அங்காரகனின் அதிபதி முருகப்பெருமான்
ராசிபலன்
மேஷம்- நஷ்டம்
ரிஷபம்- அன்பு
மிதுனம்- பயம்
கடகம்- நலம்
சிம்மம்- அன்பு
கன்னி- உயர்வு
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்- பீடை
தனுசு- ஆதாயம்
மகரம்- வரவு
கும்பம்- மேன்மை
மீனம்- முயற்சி
தினம் ஒரு தகவல்
நேதாஜி சுபாஷ் தினம்
எழுத்தாளர் தினம்
நேசனம் பை தினம்
சிந்திக்க
வாய்மையே வெல்லும் ,
துளசி இஞ்சி இரசம் இருந்தால் இருமல் நெஞ்சு சலி நெருங்காது
மேலும் படிக்க : நன்மை அளிக்கும் சாரதா நவராத்திரி