ஆன்மிகம்பஞ்சாங்கம்

தினசரி இராசிப்பலன் பஞ்சாங்கம்

தைப் பிறந்தாள் வழிப்பிறக்கும். உழவர்கள் போற்றிப் பாட வேண்டிய நாள், சூரியப் பகவானுக்கு நன்றி செலுத்தினோம். உழவுக்கு உதவும் கால் நடைகளைப் பராமரிப்போம். அவைகளுக்கு நன்றி செலுத்திப் பாரம்பரிய விளையாட்டுகளை அங்கிகரித்து விளையாடுவோம்.

திதி : 08:05 காலை வரை துவிதியை பின்னர் திருதியை
நட்சத்திரம் : அவிட்டம் 05:17 காலை வரை பிறகு சதயம்
யோகம் : ஸித்தி 08:22 மாலை வரை, அதன் பின் வ்யதீபாதம்
கரணம் : கௌலவம் 08:05 காலை வரை பிறகு சைதுளை 07:50 மாலை

  • தமிழ் ஆண்டு, தேதி – சார்வரி, தை 2 ↑
  • நாள் – மேல் நோக்கு நாள்
  • பிறை – வளர்பிறை

திதி

  1. சுக்ல பக்ஷ துவிதியை   – ஜனவரி 14 09:01 காலை – ஜனவரி 15 08:05 காலை
  2. சுக்ல பக்ஷ திருதியை   –  ஜனவரி 15 08:05 AM – ஜனவரி 16 07:46 காலை

நட்சத்திரம்

  1. அவிட்டம் –  ஜனவரி 15 05:04 காலை – ஜனவரி 16 05:17 காலை
  2. சதயம் –  ஜனவரி 16 05:17 காலை– ஜனவரி 17 06:09 காலை

கௌரி நல்ல நேரம்
காலை –
மதியம் 6.30 7.30

ஜனவரி 15 வெள்ளிக்கிழமை ராகு காலம் 10:53 காலை முதல் 12:18 மாலை வரை. சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம்.

எம கண்டம்
மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 7:30- 9:30 காலை

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- பூஸ்ம் , புனர்பூசம்

ராசிபலன்

மேஷம்- ஆர்வம் விருப்பம்
ரிஷபம்- யோகம்
மிதுனம்- ஆக்கம்
கடகம்- ஆசை
சிம்மம்- மகிழ்ச்சி
கன்னி- சவால்
துலாம்- பொறுமை
விருச்சிகம்- சுகம்
தனுசு- பக்தி
மகரம்- மேன்மை
கும்பம்- பரிசு
மீனம்- பாசம்

தினம் ஒரு தகவல்

உழைப்பு உயர்வு தரும் உண்மை மேன்மைத் தரும்

சிந்திக்க

தைப் பிறந்தாள்ம் வழிப் பிறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *