ஆன்மிகம்பஞ்சாங்கம்

இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்

சூரியருக்கு உகந்த நாளாக வாரத்தின் முதல் நாளாக ஞாயிறு இன்றய நாளில் சூரிய பகவானை வணங்கலாம். இன்றைய இராகு கால பூஜை சிறப்பானது ஆகும்.

வருடம்- சார்வரி பங்குனி 1

மாதம்- மார்ச்

தேதி- 14 -3-2021

கிழமை- ஞாயிறு

திதி- மாலை 5.32 வரை பிரதமை பின் துவிதை

நக்ஷத்ரம்- காலை 00.45 வரை புரட்டாதி பின் உத்திராட்டதி

யோகம்- 00.45 வரை மரணயோகம் பின் காலை 6.22 வரை சித்தயோகம் பின் அமிர்த்த யோகம்

நல்ல நேரம்
காலை 6:30-7: 30
மாலை 3:30-4:30

கௌரி நல்ல நேரம்
காலை 1:30- 2:30
இரவு 1:30- 2:30

ராகு காலம்
காலை 4:30- 6:00

எம கண்டம்
மதியம் 12:30- 1:30

குளிகை காலம்
மதியம் 3.00-4:30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- மகரம், பூர்ம்

ராசிபலன்

மேஷம்- பாராட்டு
ரிஷபம்- அமைதி
மிதுனம்- சவால்
கடகம்- ஜெயம்
சிம்மம்- நன்மை
கன்னி- மகிழ்ச்சி
துலாம்- நன்மை
விருச்சிகம்- முயற்சி
தனுசு- பேராசை
மகரம்- புகழ்
கும்பம்- உயர்வு
மீனம்- ஆதரவு

சிந்திக்க

அவர்கள் உங்கள் மீது கல் எறிந்தால், நீங்கள் அந்த கற்களை படிகற்களாக மாற்றி முன்னேறுங்கள்.

பிறரின் புகழ்ச்சிக்காக எங்குவது உங்களுக்க்கு இகழ்ச்சியே
உனது உச்சம்
உனது இலக்கு
உனது வாழ்க்கை அதை உன்னை தவிர வேறு யாருக்கும் முழுமையாக தெரியாது அதனால் பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவி மடுக்காமல் செல் உன் இலக்கு நோக்கி.

இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *