இராசிப்பலன் பஞ்சாங்கம்
திங்கள் கிழமை ஏகாதசி பெருமாள் சிவன் இருவருக்கும் உகந்த நாளாக அமைந்திருக்கின்றது. இறைவழிப்பாட்டில் காலை ராகுகாலமும் சேர்ந்து வரும் இந்நாளை நல்ல நாளாக அமைய வாழ்த்துக்கள்
வருடம்- சார்வரி
மாதம்- தை மாதம் 26
தேதி- 8/2/2021
கிழமை- திங்கள்
திதி- துவாதசி
நக்ஷத்ரம்- 3.51 வரை மூலம் பின் பூராடம்
யோகம்- அமிர்த சித்த யோகம்
நல்ல நேரம்
காலை 07.30 : 09.00
கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 10:30-12.00
குளிகை காலம்
பிற்பகல் 01.30 :03.00 PM.
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- கார்த்திகை, ரோகிணி
ராசிபலன்
மேஷம்- பொறுமை
ரிஷபம்- ஓய்வு
மிதுனம்- பாராட்டு
கடகம்- சோதனை
சிம்மம்- அமைதி
கன்னி- குழப்பம்
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்- வெற்றி
தனுசு- நன்மை
மகரம்- பொறுப்பு
கும்பம்- பயணம்
மீனம்- நல்லது
தினம் ஒரு தகவல்
கடுக்காய் பொடி தினசரில் நீரில் கலந்து சாப்பிட்டு வர கிழவனும் குமரன் ஆகலாம்
சிந்திக்க
சிந்தித்து செயல்படும் மணம் ஆலோசனையை அலட்சியப் படுத்தாது