ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்வாழ்க்கை முறை

இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்

இன்றைய நாள் இனிய நாளாக அமைய நாம் நன்முறையில் சிந்தித்து ஆலோசித்து செயலாற்ற வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.

வருடம்- சார்வரி

மாதம்- தை மாதம் 20

தேதி- 2-2-2020

கிழமை- ஞாயிறு

திதி- மாலை 6.32 வரை பஞ்சமி பின் சஷ்டி

நக்ஷத்ரம்- அதிகாலை 2.08 வரை உத்திரம் பின்பு அஸ்தம்

யோகம்- சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 7.30 – 8.30
மாலை 4.30 – 5.30

கௌரி நல்ல நேரம்
காலை 1.30 – 1.30
மாலை 7:30- 8:30

ராகு காலம்
மாலை 4:30-6:00

எம கண்டம்
மதியம் 12:00-1:30

குளிகை காலம்
மாலை 12:00- 1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- சதயம், புரட்டாதி

ராசிபலன்

மேஷம்- நேர்மை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- ஆதரவு
கடகம்- ஆதாயம்
சிம்மம்- தேர்ச்சி
கன்னி- நட்பு
துலாம்- பொறுமை
விருச்சிகம்- சிந்தனை
தனுசு- நன்மை
மகரம்- விருத்தி
கும்பம்- மகிழ்ச்சி
மீனம்- மேன்மை

மேலும் படிக்க : புரட்டாசியின் கடைசி வாரம் துவங்குகிறது

தினம் ஒரு தகவல்

சீலைபேன் ஒழிய துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்.

சிந்திக்க

உலகத்தோடு ஒட்டி வாழுமுன் உங்களை சுயமதிப்பீடு செய்து செயல்படவும். சிந்திக்கவும் ஆலோசிக்கவும் முடிவெடுக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *