ஆன்மிகம்ஜோதிடம்பஞ்சாங்கம்

தினசரி இராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்!

தினசரி இராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கம். புதன் கிடைத்தாலும் பொன் கிடைக்காது அவ்வளவு சிறப்பு வாய்ந்த புதன் கிழமையான இன்றைய சிறப்பினை அறிவோம்.

வருடம்- சார்வரி

மாதம்- தை

தேதி- 20.1.2021

கிழமை- புதன்

திதி- 2.59 வரை சப்தமி பின் அஷ்டமி

நக்ஷத்ரம்- 2.26 வரை ரேவதி பின் அஸ்வினி

யோகம்- காலை 6.34 வரை சித்த யோகம் பின்பு மரண யோகம்

நல்ல நேரம்
காலை 9: 30 -10. 30
மாலை 4: 30-5: 30

கௌரி நல்ல நேரம்
காலை 10: 30-11: 30
இரவு 6 :30- 7:30

ராகு காலம்
மாலை 12:00-1:30

எம கண்டம்
காலை 7:30- 9:00

குளிகை காலம்
மதியம் 10:30-12:00

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- உத்திரம் அஸ்தம்

ராசிபலன்

மேஷம்- லாபம்
ரிஷபம்- சாந்தம்
மிதுனம்- உயர்வு
கடகம்- ஆக்கம்
சிம்மம்- ஆர்வம்
கன்னி- ஓய்வு
துலாம்- அமைதி
விருச்சிகம்- தாமதம்
தனுசு- பொறுமை
மகரம்- வெற்றி
கும்பம்- அமைதி
மீனம்- மேன்மை

தினம் ஒரு தகவல்

தேசிய பென் குயின் நாள்

தேசிய டிஜே தினம்

தேசிய பன்னீர் விருப்ப நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *