ஆன்மிகம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறை

தினசரி பஞ்சாங்கம் இராசிப்பலன்

தை மாதத்தில் விவசாயிகளுக்கு நல் ஆதரவு கிடைக்கும். தைமுதல் நமது தரணி ஓங்கி வளரும் என்று அனைவரும் வெற்றிகரமாக பொங்கல் கொண்டடாட்டத்தை கடந்துள்ளனர். அடுத்து தங்களது பணியை வாரத்தின் முதல் நாளில் தொடங்கவுள்ளனர்.

வருடம்- சார்வரி தை 3

17-1-2020

மாதம்- ஜனவரி , தை

தேதி- 17-1-2020

கிழமை- ஞாயிறு

திதி- இன்று காலை 10. 26வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

நக்ஷத்ரம்- காலை 8.30 வரை சதயம் பின்பு புரட்டாதி

யோகம்- காலை 6.33 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 7.30-8:30
மாலை 1.30-2:00

கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11.30
பகல் 1,30-2.30

ராகு காலம்
மாலை 4:30-6:00

எம கண்டம்
காலை 12:00-1.30

குளிகை காலம்
மதியம் 1:30-3:00

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- அயில்யம், மகரம்

ராசிபலன்

மேஷம்- வெற்றி
ரிஷபம்- வேகம் குறைவு
மிதுனம்- அன்பு
கடகம்- ஏற்றம்
சிம்மம்- வருமானம்
கன்னி- ஒத்துழைப்பு
துலாம்- நன்மை
விருச்சிகம்- தெளிவு
தனுசு- வெற்றி
மகரம்- புகழ்ச்சி
கும்பம்- நட்புறவு
மீனம்- அமைதி

தினம் ஒரு தகவல்

எண்ணம் போல் வாழ்க்கை

எம்ஜிஆர் பிறந்த தினம், பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *