ராசிபலன்
ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியபகவானின் தரிசனம் செய்து நாளை புத்துணர்ச்சியோடும் சுறுசுறுப்பாகவும் தொடருங்கள்.
தேசிய அறிவியல் தினம், உலக தையல் காரர்கள் தினம், டாக்டர் இராஜேந்திர பிரசாத் நினைவு தினம்.
கரிநாள்
வருடம்- சார்வரி
மாதம்- மாசி -16
தேதி- 28-02-2021
கிழமை- ஞாயிற்றுக்கிழமை
திதி- இன்று பிற்பகல் 1:11 வரை பிரதமை பின்பு துவிதியை
நக்ஷத்ரம்- இன்று காலை 11:14 வரை பூரம் பின்பு உத்திரம்
யோகம்- இன்று காலை 11:14 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.
நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 3:30-4:30
கௌரி நல்ல நேரம்
காலை – 10:30 – 11:30
மாலை 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
12:30-1:30pm
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- அவிட்டம், சதயம்
ராசிபலன்
மேஷம்- புகழ்
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- பீடை
கடகம்- நன்மை
சிம்மம்- அமைதி
கன்னி- செலவு
துலாம்- தாமதம்
விருச்சிகம்- ஆதரவு
தனுசு- உயர்வு
மகரம்- முயற்சி
கும்பம்- ஆக்கம்
மீனம்- பாசம்
தினம் ஒரு தகவல்
கும்பம் லக்னம் இருப்பு 2 நாழிகை 18 வினாடி
சிந்திக்க
நீ பட்ட துன்பத்தை விட, அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது.