ஆன்மிகம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறைவாழ்வியல்

இன்றைய ராசிப்பலன் பஞ்சாங்கம்

இன்றைய நாள் இனிய நாளாக அமையவேண்டும். இன்றை நாள் தேய்பிறை சஷ்டி புதன்கிழமை முருகப் பெருமானை வணங்கி வேண்டியதைப் பெறலாம்.

வருடம்- சார்வரி

மாதம்- தை மாதம்

தேதி- 3-2-2020

கிழமை- புதன்

திதி- மாலை4. 20 வரை சஷ்டி பின் தஷமி

நக்ஷத்ரம்- காலை 10. 00 12.00

யோகம்- சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 10:00- 11:00
மாலை 4:30-5: 30

கௌரி நல்ல நேரம்
காலை 11:00-11: 00
இரவு 6: 00- 5:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- புரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி

ராசிபலன்

மேஷம்- ஊய்வு
ரிஷபம்- சாந்தம்
மிதுனம்- எதிர்ப்பு
கடகம்- உற்சாகம்
சிம்மம்- எதிர்ப்பு
கன்னி- லாபம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்- செலவு
தனுசு- தனம்
மகரம்- வகைகள்
கும்பம்- சுகம்
மீனம்- அனுகூலம்

தினம் ஒரு தகவல்

சந்தனக் கட்டையை எலும்பிச்சை சாற்றில் உரைத்து தடவவும்

சிந்திக்க

மன நிம்மதி அமைதிக்கு எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *