ஆன்மிகம்ஜோதிடம்பஞ்சாங்கம்

ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

தினசரி ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் சிலேட்டு குச்சி நமக்கு தமிழில் தந்துள்ளது.

சிக்கந்தர் பாஷா மலை சந்தனக்கூடு, அர்ச்டேவிட், தமிழ் திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம், விடுதலைப் போராட்ட வீரர் ஏ.என்.சிவராமன் பிறந்த தினம்.

கரிநாள்

வருடம்- சார்வரி

மாதம்- மாசி -17

தேதி- 01-03-2021

கிழமை- திங்கள்

திதி- இன்று காலை 11:21 வரை துவிதியை பின்பு திரிதியை

நக்ஷத்ரம்- இன்று காலை 10:08 வரை உத்திரம் பின்பு அஸ்தம்

யோகம்- இன்று காலை 06:27 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்
காலை 9:30 – 10:30
மாலை 7:30-8:30

ராகு காலம்
காலை 7:30-9:00am

எம கண்டம்
10:30am-12:00pm

குளிகை காலம்
மாலை 1:30-3:00 pm

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- பூரட்டாதி, சதயம்

ராசிபலன்

மேஷம்- திறமை
ரிஷபம்- ஆக்கம்
மிதுனம்- தனம்
கடகம்- பக்தி
சிம்மம்- நிறைவு
கன்னி- உதவி
துலாம்- நம்பிக்கை
விருச்சிகம்- பாராட்டி
தனுசு- தடங்கல்
மகரம்- சாதனை
கும்பம்- ஆதாயம்
மீனம்- சுகம்

தினம் ஒரு தகவல்

கும்பம் லக்னம் இருப்பு 2 நாழிகை 08 வினாடி

சிந்திக்க

எதிர்க்க துணிவில்லாதவன், வெற்றியை எதிர்பார்க்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *