ராசிபலன்
பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் வந்தால் வாழ்வில் நலமும் வளமும் பெறுவர்.
கரிநாள், பௌர்ணமி (நேற்று மாலை 3:50 முதல் இன்று பிற்பகல் 2:42 வரை), கிரிவலம்.
மாசி மகம், எழுத்தாளர் சுஜாதா நினைவு தினம், விடுதலை போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் நினைவு தினம்
வருடம்- சார்வரி
மாதம்- மாசி -15
தேதி- 27-02-2021
கிழமை- சனிக்கிழமை
திதி- இன்று பிற்பகல் 2:42 வரை பவுர்ணமி பின்பு பிரதமை
நக்ஷத்ரம்- இன்று பிற்பகல் 12:03 வரை மகம் பின்பு பூரம்
யோகம்- இன்று காலை 6:29 வரை மரணயோகம் பின்பு பிற்பகல் 12:03 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.
நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30
கௌரி நல்ல நேரம்
காலை – 7:30 – 8:30
மாலை 9:30-10:30
ராகு காலம்
காலை 9:00-10:30
மாலை 1:30-3:00
எம கண்டம்
1:30-3:00pm
குளிகை காலம்
காலை 6:00-7:30
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்- திருவோணம், அவிட்டம்
ராசிபலன்
மேஷம்- சோர்வு
ரிஷபம்- கோபம்
மிதுனம்- வரவு
கடகம்- நட்பு
சிம்மம்- நலம்
கன்னி- தன்மை
துலாம்- முயற்சி
விருச்சிகம்- வீம்பு
தனுசு- அன்பு
மகரம்- சுகம்
கும்பம்- கவலை
மீனம்- அமைதி
தினம் ஒரு தகவல்
கும்பம் லக்னம் இருப்பு 2 நாழிகை 27 வினாடி
சிந்திக்க
தினமும் ஒரு நாள் முழுவதும் மன அமைதியோடும் நிம்மதியோடும் வாழும் வாழ்க்கையே சிறந்தது.