ஜோதிடம்பஞ்சாங்கம்

ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்

கருணைக்கடல் மெஹர் பாபா பிறந்த தினம்.

வருடம்- சார்வரி

மாதம்- மாசி

தேதி- 25-02-2021

கிழமை- வியாழன்

திதி- இன்று மாலை 4:30 வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி

நக்ஷத்ரம்- இன்று பிற்பகல் 12:27 வரை பூசம் பின்பு ஆயில்யம்

யோகம்- இன்று காலை 6:29 வரை சித்தயோகம் பின்பு பிற்பகல் 12:27 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.

நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 12:30-1:30

கௌரி நல்ல நேரம்
காலை –
மாலை 6:30-7:30

ராகு காலம்
மாலை 1:30-3:00

எம கண்டம்
காலை 6:00-7:30

குளிகை காலம்
காலை 9:00-10:30

சூலம்- தெற்கு

பரிஹாரம்- தைலம்

சந்த்ராஷ்டமம்- பூராடம், உத்திராடம்

ராசிபலன்

மேஷம்- தனம்
ரிஷபம்- மேன்மை
மிதுனம்- பெருமை
கடகம்- நிறைவு
சிம்மம்- செலவு
கன்னி- பயம்
துலாம்- புகழ்
விருச்சிகம்- ஆதாயம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்- அமைதி
கும்பம்- லாபம்
மீனம்- உயர்வு

தினம் ஒரு தகவல்

கும்பம் லக்னம் இருப்பு 2 நாழிகை 47 வினாடி

சிந்திக்க

தினமும் ஒரு நாள் முழுவதும் மன அமைதியோடும் நிம்மதியோடும் வாழும் வாழ்க்கையே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *