இராசிப்பலன் பஞ்சாங்கம்
வருடம்- சார்வரி மாசி 22
மாதம்- மார்ச்
தேதி- 7-3-2021
கிழமை- ஞாயிறு
திதி- இரவு 7 மணி வரை நவமி பின் தசமி
நக்ஷத்ரம்- அதிகாலை 00.58 வரை கேட்டை பின் 11.46 வரை மூலம் பின் பூராடம்
யோகம்- காலை 6.25 வரை சித்தியோகம் பின் இரவு 11.46 வரை அமிர்தயோகம் பின் சித்த யோகம்
நல்ல நேரம்
காலை 6:030-7:30
மாலை 3:30-4:30
கௌரி நல்ல நேரம்
காலை 10:30-11:30
மதியம் 1:30-2:30
ராகு காலம்
மாலை 4:30-6:00
எம கண்டம்
மதியம் 12:00-1:30
குளிகை காலம்
மாலை 3:00-4:30
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்-
ராசிபலன்
மேஷம்- மகிழ்ச்சி
ரிஷபம்- போட்டி
மிதுனம்- மேன்மை
கடகம்- அமைதி
சிம்மம்- மேன்மை
கன்னி- நிறைவு
துலாம்- அமைதி
விருச்சிகம்- அச்சம்
தனுசு- போட்டி
மகரம்- இன்பம்
கும்பம்- வெற்றி
மீனம்- இலாபம்
மேலும் படிக்க : இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
சிந்திக்க
எல்லா சூழலையும் நம்மால் சமாளிக்க முடியாதா ?
ஏன் முடியாது சந்தர்பத்தையும் இக்கட்டான சூழ்நிலையையும் இறைவன் கொடுத்தாலும், அதை எதிர்கொள்வது எப்படி என்று நாம் தானே முடிவு செய்கிறோம், எந்த சூழலையும் நாம் எதிர்கொள்ளும் விதத்தின் அடிப்படையிலே வெற்றி தோல்வி அமைகிறது, எதிர்வினை / பதில் நமது கட்டுப்பாட்டில் தானே உள்ளது, உணர்வுபூர்வமாகவும், நேர்மறையான எண்ணத்தோடும் அணுகினால் பிரேச்சனையும் பிரசாதமாகும் அனுகூலமாக முடியும், ஒரு சில சமயம் சாமர்த்தியமாக அமைதியாக இருந்தாலே போதும் பிரேச்சனை சுமுகமாக சாதகமாக முடியும்.
இனிய காலை வணக்கம்.
மேலும் படிக்க : இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம்
இந்த நாள் இளைப்பாறி அடுத்த வாரத்திற்கு தயாராகும் நாளாக அமையட்டும்.