தினசரி இராசிப்பலன் பஞ்சாங்கம்!
தைமாதம் சிறப்புக்கள் கொண்டது. தை மாதத்தில் வரும் அம்மாவாசை, பௌர்ணமி அனைத்தும் சிறப்புக்கள் கொண்டவை ஆகையால் இம்மாதத்தில் நாம் சிறப்பாக பூஜை செய்து வணங்க வேண்டும்.
வருடம்- சார்வரி
மாதம்- தை
தேதி- 22-1-2021
கிழமை- வெள்ளி
திதி- இரவு 7-11 வரை நவமி பின் தசமி
நக்ஷத்ரம்- இரவு 7.33 வரை பரணி கிருத்திகை
யோகம்- சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 9:30- 10 .30
மாலை 4:30-5: 30
கௌரி நல்ல நேரம்
காலை 12:30-1: 30
இரவு 6:30-7:30
ராகு காலம்
மாலை 10. 30- 12.00
எம கண்டம்
மாலை 3:00- 4:30
குளிகை காலம்
காலை 7:30- 9.00
சூலம்- மேற்கு
பரிஹாரம்- வெல்லம்
சந்த்ராஷ்டமம்- சித்திரை, சுவாதி
ராசிபலன்
மேஷம்- வெற்றி
ரிஷபம்- நலம்
மிதுனம்- சுகம்
கடகம்- அமைதி
சிம்மம்- பயம்
கன்னி- ஆர்வம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்- தடை
தனுசு- தாமதம்
மகரம்- ஆக்கம்
கும்பம்- பெருமை
மீனம்- சுபம்
இன்றைய தகவல்
பூனை கேள்விக்கான பதிலளிக்கும் நேரம்
பிரௌனி நாள்
வாழ்க்கை தினம்
தமிழறிஞர் தி.வே கோபாலையர் பிறந்த தினம்,
முகலாயப் பேரரசர் ஷாஜகான் நினைவுத் தினம்.