தினசரி இராசிப் பலன் பஞ்சாங்கம் !
தினசரி பஞ்சாங்கத்தால் மக்கள் மிகுந்தப் நல்ல நேரம் காலம் பார்த்து சுப காரியங்கள் தொடங்கி சாதகப் பலன்கள் பெறலாம். அதனால் அவர்கள் வெற்றி உறுதியாகும்.
வருடம்- சார்வரி
மாதம்- தை
தேதி- 19-1-2020
கிழமை- திங்கள்
திதி- பிற்பகல் 1.07 வரை சஷ்டி பின் சப்தமி
நக்ஷத்ரம்- பிற்பகல் 12.07 வரை உத்திரட்டாதி பின் ரேவதி
யோகம்- காலை 6.30 வரை சித்த யோகம் பின் பிற்பகல் 12.07 வரை அமிர்தயோகம் பின் சித்த யோகம்
நல்ல நேரம்
காலை 7.30 -8.30
மாலை 4: 30-5: 30
கௌரி நல்ல நேரம்
காலை 1030-11: 30
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 3:00-4:30
எம கண்டம்
காலை 9:00- 10.30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- பூரம் , உத்திரம்
ராசிபலன்
மேஷம்- வருமானம்
ரிஷபம்- சிக்கல்
மிதுனம்- நன்மை
கடகம்- எதிர்ப்பு
சிம்மம்- வெற்றி
கன்னி- நட்பு
துலாம்- தாமதம்
விருச்சிகம்- சோம்பல்
தனுசு- பயம்
மகரம்- விருப்பம்
கும்பம்- ஜெயம்
மீனம்- பாராட்டு
தினம் ஒரு தகவல்
இந்திய ஆன்மீவாதி ஓசோ நினைவுத் தினம்
சிந்திக்க
ஆற்றில் போட்டாலும் அழந்து போட வேண்டுமாம் ஆன்றோர்கள் வாக்கு இது