ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்வாழ்வியல்

இன்றைய இராசிபலன் பஞ்சாங்கம்

தை மாதம் இன்று ஏகாதசி விஷ்ணுவுக்கு உகந்த நாளில் விரதம் இருந்து பூஜை செய்து வணங்குவார்கள், இந்நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது நாம் நினைத்தது நிறைவேறும் வாழ்வில் வளம் பெறுகும்.

வருடம்- சார்வரி

மாதம்- தைமாதம் 11 ஆம் நாள்

தேதி- ஜனவரி 24

கிழமை- ஞாயிறு

திதி- இரவு 10 57 வரை ஏகாதசி

நக்ஷத்ரம்- ரோகிணி

யோகம்- நாள் முழுவதும் அமிர்த யோகம்

நல்ல நேரம்
காலை 8:00-9:00
மாலை 4:45-5:45

கௌரி நல்ல நேரம்
காலை 10:45-11:45
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 4:30 -600

எம கண்டம்
காலை 12.00 – 1.30

குளிகை காலம்
மதியம் 3 .00 – 4.30

சூலம்- மேற்கு

பரிஹாரம்- வெல்லம்

சந்த்ராஷ்டமம்- விசாகம்

ராசிபலன்

மேஷம்- செலவு
ரிஷபம்- செல்வம் சேரும்
மிதுனம்- ஜெயம்
கடகம்- மகிழ்ச்சியில் தொய்வு
சிம்மம்- செயல்பாடு
கன்னி- ஓய்வு
துலாம்- உற்சாகம்
விருச்சிகம்- லாபம்
தனுசு- தனம்
மகரம்- நன்மை
கும்பம்- உழைப்பு
மீனம்- சினம்

தினம் ஒரு தகவல்

தேசிய பெண் குழந்தைகள் தினம்

இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமிபாபா நினைவு தினம்

நாகூர்மீரான் ஷாஹீப் உரூஸ்,

மேலும் படிக்க : திருப்பாவை திருவெம்பாவை 22 வது நாள்

சிந்திக்க

பெறுவது மட்டும் உண்மையான அன்பல்ல கொடுப்பதும் உண்மையான அன்பின் பலம் அதிகல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *