தின இராசிப்பலன் பஞ்சாங்கம்
தினசரி இராசிப்பலன் பஞ்சாங்க முறைகள் நமது வாழ்வில் நமது முக்கிய செயல்பாடுகளின் தொடக்கத்திற்கு சாதகமாக இருக்கின்றது.
வருடம்- சார்வரி
மாதம்- தை, ஜனவரி
தேதி- 21- 1-2021
கிழமை- வியாழன்
திதி- மாலை 5.03 அஷ்டமி பின் நவமி
நக்ஷத்ரம்- 4.58 வரை அஸ்வினி பின் பரணி
யோகம்- மாலை 6.34 வரை மரண யோகம் பின் மாலை 4.58 வரை அமிர்தயோகம்
நல்ல நேரம்
காலை 10:30-11:30
மாலை 11.30- 12:00
கௌரி நல்ல நேரம்
காலை –
இரவு 7:30-8:30
ராகு காலம்
மாலை 1. 30:00- 3:00
எம கண்டம்
காலை 6:00- 7:30
குளிகை காலம்
மதியம் 12:00-1:30
சூலம்- தெற்கு
பரிஹாரம்- தைலம்
சந்த்ராஷ்டமம்- அஸ்தம் சித்திரை
மேலும் படிக்க : தினக்குறி மற்றும் பஞ்சாங்கம் 01/08/2020
ராசிபலன்
மேஷம்- மேன்மை
ரிஷபம்- லாபமின்மை
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்- பண வரவு
சிம்மம்- அமைதி
கன்னி- சாவல்
துலாம்- களைப்பு
விருச்சிகம்- போட்டி
தனுசு- அலைச்சல்
மகரம்- முயற்சி
கும்பம்- தடைகள்
மீனம்- உயர்வு
தினம் ஒரு தகவல்
விடுதலை போராட்ட ராஸ் பிகாரி போஸ் நினைவு தினம்
வாடிக்கையாளர் தினம்
கட்டிப் பிடி தினம்
அணில் ஊக்குவிப்புதினம்
தேசிய வாழைப்பழ பிரெட் தினம்
மியூசியம் செல்ஃபி தினம்
மேலும் படிக்க ; ஸர்வ ஏகாதசி விரதம்
சிந்திக்க
கடமையை செய் பலனை எதிர்ப் பாராதே..