தினசரி இராசிப்பலன் பஞ்சாங்கம்
தினசரி இராசிப்பலன் மற்றும் பஞ்சாங்கத்துடன் நேரங்களைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் அறிந்து செயல்பட்டனர். முன்னோர்கள் இத்தகைய வல்லுநத் தன்மையால் நினைத்த காரியங்களை செய்து முடித்தனர்.
வருடம்- சார்வரி பங்குனி 2
மாதம்- பங்குனி
தேதி- 15-3-2021
கிழமை- திங்கள்
திதி- இரவு 7.06 வரை துவிதை பின் திரிதியை
நக்ஷத்ரம்- அதிகாலை 2.34 வரை உத்திராட்டாதி பின் ரேவதி
யோகம்- காலை 6.22 வரை அமிர்தயோகம் பின் சித்தயோகம்
நல்ல நேரம்
காலை 6:30-7:30
மாலை 5:30-6.00
கௌரி நல்ல நேரம்
காலை 9:30-10:30
இரவு 7:30-8:30
ராகு காலம்
காலை 7:30-9:00
எம கண்டம்
காலை 10:30-12:00
குளிகை காலம்
மதியம் 1:30-3:00
சூலம்- கிழக்கு
பரிஹாரம்- தயிர்
சந்த்ராஷ்டமம்-
ராசிபலன்
மேஷம்- அமைதி
ரிஷபம்- பெருமை
மிதுனம்- வெற்றி
கடகம்- அமைதி
சிம்மம்- தடங்கல்
கன்னி- பாராட்டு
துலாம்- சவால்
விருச்சிகம்- பொருமை
தனுசு- அமைதி
மகரம்- வெற்றி
கும்பம்- சுபம்
மீனம்- ஜெயம்
தினம் ஒரு தகவல்
மூச்சுப்பயிற்சி தினசரி செய்து வர வாழ்வில் ஆரோக்கியம் பெருகும் அமைதி நிலைக்கும். ஆற்றல் பெருகும்.
சிந்திக்க
நமக்கு மகிழ்ச்சி வேண்டும் என்றால் நம் எண்ணங்கள் மகிழ்ச்சிகரமானதாக இருக்க வேண்டும், அதற்கு பிறர் நம்மை பற்றி என்ன எண்ணுவார்களோ என்று சிந்திக்காமல் இருக்க வேண்டும்.
யார் எப்படி நினைப்பார்களோ என்ற பயம் தான் இங்கு அனைவரின் மனதிலும் மேலோங்கி உள்ளது ஆனால் உண்மையில் யாரும் பிறரை பற்றி எண்ணிப்பார்ப்பது (சிந்திப்பது) இல்லை என்பதே உண்மை
இனிய காலை வணக்கம்
இந்த நாள் அமர்க்களமாக அமையட்டும்.