ஆன்மிகம்ஜோதிடம்ஜோதிடம்பஞ்சாங்கம்

ராசிபலன்

இன்று ஏகாதசி அன்று பெருமாள் திருக்கோயிலுக்கு சென்றால் சிறந்த பலன் கிடைக்கும்.

வருடம்- சார்வரி

மாதம்- மாசி

தேதி- 23-02-2021

கிழமை- செவ்வாய்

திதி- மாலை 04.21 ஏகாதசி பின் துவாதசி

நக்ஷத்ரம்- காலை 10.57 திருவாதிரை பின் புனர்பூசம்

யோகம்- காலை 06.31 வரை மரண யோகம் பிறகு 11.03 முதல் சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 7:30-8:30
மாலை 4:30-5:30

கௌரி நல்ல நேரம்

காலை 10:30-11:30
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 3:00-4:30

எம கண்டம்
காலை 9:00-10:30

குளிகை காலம்
மதியம் 12:00-1:30

சூலம்- வடக்கு

பரிஹாரம்- பால்

சந்த்ராஷ்டமம்- கேட்டை, மூலம்

ராசிபலன்

மேஷம்- நட்பு
ரிஷபம்- உயர்வு
மிதுனம்- மகிழ்ச்சி
கடகம்-சிந்தனை
சிம்மம்-சுகம்
கன்னி-லாபம்
துலாம்-சிக்கல்
விருச்சிகம்-பக்தி
தனுசு-எதிர்ப்பு
மகரம்-வெற்றி
கும்பம்-கவலை
மீனம்-ஆதாயம்

தினம் ஒரு தகவல்

செம்பருத்திப்பூ முடி உதிர்வதைத் தடுக்கவும், கண் எரிச்சல் நீங்கவும் பயன்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *