ஆன்மிகம்பஞ்சாங்கம்வாழ்க்கை முறை

தினசரி இராசிப்பலன் பஞ்சாங்கம்

தைமாதம் 4 ஆம் நாள் இன்றைய இராசிப்பலன் பஞ்சாங்கம் தெரிந்து இன்றைய நாளை சிறப்பாகக் கொண்டு செயல்படலாம். சோமவாரம் பூஜையை திங்களில் பெண்கள் செய்து வர வாழ்வு சிறக்கும் சிவபெருமான் அருள் கிடைக்கும். அத்துடன் இன்று வளர்பிறை சஷ்டி வருவது சிறப்பாகும்.

வருடம்- சார்வரி

மாதம்- தை

தேதி- 18-1-2020

கிழமை- திங்கள்

திதி- காலை 11.34 வரை பஞ்சமி பின் சஷ்டி

நக்ஷத்ரம்- காலை 10.7 வரை புரட்டாதி பின் உத்திரட்டாதி

யோகம்- காலை 6.34 வரை சித்தயோகம் பின் 10 காலை 10.7 வரை மரணயோகம் பின் சித்தயோகம்

நல்ல நேரம்
காலை 6. 30 -7 :30
மாலை 4.30 – 5.30

கௌரி நல்ல நேரம்
காலை 9 :30- 10.30
இரவு 7:30-8:30

ராகு காலம்
மாலை 7.30-9.00

எம கண்டம்
காலை 10.30 -12.00 மதியம்

குளிகை காலம்
மதியம் 1.30- 3.00 மாலை

சூலம்- கிழக்கு

பரிஹாரம்- தயிர்

சந்த்ராஷ்டமம்- மர்ம் பூரம்

ராசிபலன்

மேஷம்- பாசம்
ரிஷபம்- பெருமை
மிதுனம்- அமைதியை கெடுக்கும்
கடகம்- நலம்
சிம்மம்- நல்ல செயல்
கன்னி- லாபம்
துலாம்- விருப்பம்
விருச்சிகம்- சவால்
தனுசு- போட்டி
மகரம்- சவால்
கும்பம்- நன்மை
மீனம்- நற்செயல்

சிந்திக்க

சரி தவறு நன்மை தீமை இது அறிந்து செயல்பட்டால் வாழ்வு சிறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *