செய்திகள்தமிழகம்தேசியம்

89 ஆயிரத்தை தொட்ட கொரோனா தொற்று

அதிகரித்துவரும் கொரோனா ஒரே நாளில் 89 ஆயிரத்து 706 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாக இருக்கின்றது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1115 பேர் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா சிகிச்சை பெற்று 33 லட்சத்து 98 ஆயிரத்து 844 பேர் குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். சுமார் 73 ஆயிரத்து 890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 42 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்திருக்கின்றனர்.

தொடர்ந்து இந்தியாவில் கொரோனா கோரதாண்டவம் அதிகரித்து காணப்படுகின்றன. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 7 மாநிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும் டெல்லி நான்காம் இடத்திலும் இருக்கின்றது தொடர்ந்து கொரோனா தொற்று பெருகி வருகின்றன.

அமெரிக்காவில் உலக அளவில் தொற்று அதிகரித்தது அதற்குப்பின் இந்தியாவில் தான் தற்போது கொரோனாவின் தீவிர தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. இந்தத் தொற்று நாளுக்கு நாள் பெருகி வருகின்றது. இதன் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் சாதாரண மனிதர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் கிடைக்கின்றன பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவசியமாக இருக்கின்றது.

இந்தியா போன்ற மிகபெரிய மக்கள் தொகை நிறைந்த நாட்டில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது என்பது சவாலானது ஆகும். தற்பொழுது ஊரடங்கு பொது முடக்கம் தளர்வு என்பதால் மக்கள் வெளியே நடமாடும்பொழுது நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை மறந்து போகின்றனர்.

படித்த இளைஞர்கள் பெரிய மெட்ரோ சிட்டியில் வசித்து வாந்தாலும் பொது சுகாதாரத்தில் கவனம் செலுத்துவதில்லை. ரோட்டில் எச்சில் துப்புவது புகைப்பிடிப்பது எல்லாம் சர்வ சாதரணமாக செய்கின்றனர். ஆதலால் மக்களுக்கு இது பெரும் அளவில் பாதிப்பை உணடு செய்கின்றது.

பொது சுகாதாரம் என்பது முக்கியமாகப் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். அத்துடன் தற்பொழுது பொது முடக்கம் தளர்வு குறையாமல் இருப்பதால் மக்கள் இதுகுறித்த உரிய விழிப்புணர்வை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். வேலைக்குச் சென்று வந்ததும் குளியல் அவசியம் பின்பற்றவும். வீட்டில் சமைத்த சுகாதர உணவைச் சாப்பிட வேண்டும். டீக் கடைக்குச் செல்லும் பொடீக்குடித்தழுது முக்கியமாகப் பின்பற்றக் கப்பை உரிய இடத்தில் வைக்க வேண்டும். நடு ரோட்டில் வீசுவது கடை அருகில் இருக்கும் திண்டிகடைக்குச் செல்லும்ல் வைப்பது தவிர்க்க வேண்டும் நாடு முழுவதும் முக கவசம் என்பது அவசியம் ஆகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *