இன்றைய பஞ்சாங்கம்
ஆடிமாதம் 19 ஆம் நாள் புதன் கிழமை ஸர்வ ஏகாதசி நாளான்று இன்றைய நாளை இனிதாக கழிப்போம். இன்று பெருமாளை வழிபடலாம். லட்சுமி தேவிக்கு இன்று சிறப்பு பூஜை செய்யலாம். விரதம் இருந்து வழிபாடு நடத்துதல் சிறப்புதரும்.
புதன் கிழமை வருடம்- சார்வரி, ஆடி மாதம்
மாதம்- மார்ச்
தேதி- 04-8-2021
கிழமை- புதன் கிழமை
திதி-ஏகாதசி
நக்ஷத்ரம்- தேய்பிரை ஏகாதசி ஸர்வ ஏகாதசி
யோகம்- சித்த யோகம்
நல்ல நேரம்
காலை 11:45-12:00
மாலை 4:45-5:45
கௌரி நல்ல நேரம்
காலை 1.45-2.45
மதியம் 6;30- 7.30
ராகு காலம்
மதியம் 12.00-1.30
எம கண்டம்
மதியம் 7:30-9.00
குளிகை காலம்
காலை 10.30-12.00
சூலம்- வடக்கு
பரிஹாரம்- பால்
சந்த்ராஷ்டமம்- அனுஷம்
ராசிபலன்
மேஷம்- நன்மை
ரிஷபம்-அமைதி
மிதுனம்- அன்பு
கடகம்- உதவி
சிம்மம்- உழைப்பு
கன்னி- இரக்கம்
துலாம்- அன்பு
விருச்சிகம்- கோபம்
தனுசு- சவால்
மகரம்- முயற்சி
கும்பம்- அமைதிந்தி
மீனம்- பொருமை
தினம் ஒரு தகவல்
ஆத்திரகாரனால் அதிகம் ஆக்கத்தை உண்டு செய்ய முடியாது
மருத்துவ குறிப்பு
அரைக்கீரை நரம்பு தளர்ச்சியை போக்கும்
இந்த நாள் அருமையான நாளாக அமையட்டும்.
மேலும் படிக்க : திருப்புகழ் 66 தெருப்புறத்து (திருச்செந்தூர்)