டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா- விடை..

போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும்  தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் வினா-விடை தொகுப்பு இங்கு கொடுத்துளளோம். போட்டி தேர்வை வெல்ல இப்பதிவை  பயன்படுத்தவும். 
1. காமன் மேன் காட்டூவின் தந்தை  யார்?

விடை: ஆர்.கே. லக்ஸ்மேன்


2. சமீபத்தில் ஊக்க மருது பய்னபடுத்தியற்காக பதக்கங்கள் பறிக்கப்படட் லையா லிபின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?விடை: கஜகஸ்தான்


3. உலகிலேயே  அதிகளவு எரிமலைகள் உள்ள நாடு எது?விடை: இந்தோனிசியா


4. 2017 ஆம் ஆண்டின் பார்வையற்றோருக்கான டி- 20  கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற்றது?

விடை: இந்தியா

5. காலநிலை மாற்றத்தை  முன்கூட்டியே  தெரிவிக்கும் பூக்கள் பெயர் என்ன?

விடை:பிளோம் ஆப் பார்ஸ்ட்

6. ஆண்- பெண் இருபாலருக்கும் சம ஊதியம் என்பத்தை முழுவதுமாக செயற்படுத்திய உலகின் முதல் நாடு?

விடை: ஐஸ்லாந்து


7. 22வது உலக பெற்றோலிய கூடுகை 2017 நடைபெற்ற நகரம் எது?

விடை: இஸ்தான்பூல்


8. 2018 ஆம் ஆண்டில் உலக கோப்பைக்கான பிரம்மாண்ட காலபந்து  மைதானம் எங்கு கட்டப்பட்டு வருகின்றது?விடை: ரஷ்யா


9. நடப்பாண்டில் ஜி.20 மாநாடு எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?

விடை: ஜப்பான்


10. மடகாஸ்கரை 2018 இல் தாக்கிய புயல் எது?

விடை: அவா


11. சுரக்ஷா மாணவர் காப்புறுதி- நிதமும் காப்போம் நாட்டின் குழந்தைகள எனும் கருபொருளில் என்று அறிமுகப்படுத்தப்பட்டது?

விடை: 2017 முதல் அறிமுக்கடுத்தப்பட்டது.

12. சர்வதேச ரயில்பெட்டி  கண்காட்சி 2018 மே தினங்களில் எங்கு அமைந்துள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றது?

விடை: சென்னை

13.  நான்காவது சர்வதேச யோகா தினத்தையோட்டி முக்கிய நிகழ்வான அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடி யோகா செய்யும் இடமாக எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

விடை: உத்திரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் 

14. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹிமாச்சல் பிரதேச  மாநில அரசு அறிவித்துள்ள திட்டம் என்ன?

விடை: பிராக்ரிதிக் கேடி குஷால் கிஸான் யோஜனா

15. நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு 5 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்

விடை: தெலுங்கனா

16. சூரிய சக்தியில் இயங்கும் கழிவறைகள் பெற்றுள்ள முதல் வடகிழக்கு மாநிலம் எனும் பெருமையை கொண்டுள்ள மாநிலம் எது?

விடை: மணிப்பூர்


17. மருத்துவ வசதிகள் வழங்குவதில் உலக அளவில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

விடை: 145

18. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதல் முறையாக வணிக ரீதியான பயணிகள் விமான சேவை துவங்கியுள்ள மாநிலம் எது?

விடை: அருணாச்சல பிரதேசம்

19. பெண்களின் பாதுகாப்பிற்காக  சத்ரா பரிவாகன் சுரக்ஷா யோஜனா என்ற திட்டத்தை  கொண்டு வந்த அரசு எது?விடை: ஹரியானா அரசு 

20.  டிராபிக் பூங்கா எங்கு திறக்கப்பட்டது?

விடை: கோவையில் 

21. இந்தியாவின் முதல் கட்டமாக அதிவிரைவாக  எந்த திட்டத்தை  எந்த இரு நகரங்களிடையே தொடங்கப்பட்டது?விடை: பெங்களூரு- சென்னை

22. பயணிகளுக்கான வசதிகள் கொடுக்கும் முயற்சியின் காரணமாக 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதி செய்யப்படும் என்ற அறிவிப்பை அடுத்து அரசு எங்கு முதன் முதலாக வைஃபை தொடங்கியது?

விடை: மும்பை

23. நாட்டின் முதல் இந்திய திறன் கழகம் எங்கு  உருவாக்கப்படவுள்ளது?

விடை: உத்திரப் பிரதேச மாநிலம் 

24. ஸ்மார்ட் கன்ஸியூமர் மற்றும் ஆன்லைனில் கன்ஸ்யூமர் மீடியேஷன் சென்டர் என்ற இரண்டு செயலிகள் யார்  தொடர்ங்கினார்கள்?

விடை:  மத்திய அரசு 

25. ஆதார் அட்டையை ஏப்ரல் 1, 2018  முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள   மத்திய அரசின் திட்டம் எது?விடை:  தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *