டிஎன்பிஎஸ்சி

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும்!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான  நடப்பு நிகழ்வுகளின் கேள்விப் பதில்கள் தொகுப்பு முறையாகப் படித்து தேர்வினை எழுதில் வெல்லலாம் . தேர்வு  நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
1. ஹாக்கி இந்தியா ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டவர் யார்?

விடை: ஹரேந்திர சிங்கை அறிவித்துள்ளது
2.  சூரியஒளி ஆற்றலின் மூலம் முழுமைகாக இயங்கும் இந்தியாவின் முதல் இரயில்வே நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

விடை: கவுகாத்தி ரயில் நிலையம்
3. 2018 ஆம் ஆண்டின் சாலை பாதுகாப்பு வாரத்தின் கருப்பொருள் எது?

விடை: சதக் சுரஷா ஜீவன் ரஷா என்பதாகும்
4. இரயில் பெட்டிகள் மீது கவனம் செலுத்துவதற்காக முதல் சர்வதேச இரயில் பெட்டி கண்காட்சி எங்கு நடைபெற்றது?விடை: சென்னை
5. அடல் புத்தாக்க திட்டத்தின் கீழ் நிதி ஆயோக் அமைப்பானது  எந்த திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது?விடை: அடல் புதிய இந்தியா சவால்
6. இந்திய இராணுவ்த்தின் தென்மேற்கு படைப் பிரிவானது எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது ?

விடை: 2005 ஆம் ஆண்டு
7.  ஆயுஷ்மான் பாரத் தினம் என்று எந்த திட்டத்தின் கீழ் கொண்டாடப்பட்டது

விடை:கிராம சுயராஜ்ய அபியான்
8. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏப்ரல் 25, 2018 அன்று புதுடில்லியில்  எந்த திட்டத்தின் கீழ் பாதிப்பை தொடங்கியது?

விடை: உன்னத் பாரத் அபியான்திட்டம்
9. புதுடெல்லியில்  தேசிய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கை மீதான மாநாட்டின் போது தொடங்கப்பட்டது?விடை: ஐபி நானி எனும் அறிவுசார் சொத் துரிமை சின்னத்தை தொடங்கி வைத்துள்ளார்.
10 . ஆசிய மேம்பாட்டு வங்கியின் 51 வருடாந்திர மாநட்டை எங்கு  நடத்தியது?

விடை: பிலிப்பைன்ஸ் அரசு
11. பாகிஸ்தானின் மரணமடைந்த  முதல் இந்து தலைமை நீதிபதி

விடை: ராணா பகவன்தாஸ்
12. செல்போன் விற்பனையில் இந்தியாவில்  முதலிடத்தில் உள்ள நிறுவனம்

விடை:  மைக்ரோ மேஸ்
13.  விசிட் இந்தியா இயர் நிகழ்வு துவங்கபட்ட  எது?

விடை: சீனா

14. உலக வானொலி தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?விடை: பிப்ரவரி 13
15. ராஷ்டிரியா கேல் புராஷ்கார் திட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

விடை: 2009
16. டாஸ்மார்ச் விழா  வருடா வருடா எந்த மாதத்தில் பின்பற்றப்படுகிறது?

விடை: பிப்ரவரி
17. தேசிய அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் எது?விடை: பிப்ரவரி 28
20.  சமீபத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டியாபடிக் வகை மருந்து 

விடை: டைக்சோபாக்டின் 
21. மது கின்னார் திருநங்கையான இவர் சட்டீஸ்கர் மாநிலத்தின்  எந்த நர் மேயர்?

விடை:  ரையகார்க் 
22. இந்திய பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் துங்கப்பட்டுள்ள திட்டம் 

விடை: ஹிருதய் 
23.  தொழுநோய்க் கெதிரான தினம்  எது?

விடை: ஜனவரி 30 
24. ஒட்டகத் திருவிழா – ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இராஜஸ்தானில் எங்கு கொண்டாடப்படுகிறது?விடை: பிகானாரி
25. தேசிய பெண் குழந்தைகள் தினம் எது?

விடை: ஜனவரி 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *