அரசு தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் குறிப்புகள்
நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புக்கள இங்கு குறிப்புகளாக கொடுத்துள்ளோம். அவதனை முழுமையாகப் படித்து தொடர்ந்து பயிற்சி செய்யவும். தினசரி உங்கள் படிக்கும் நேரத்தை திட்டமிட்டு படியுங்கள். 3 மணி நேரமோ அல்லது 8 மணி நேரமோ உங்கள் விருப்பம் படிக்கும் திறனை ஆராய்ந்து நேரத்தை நிர்ணயித்து படிக்கவும்.
தமிழ்நாட்டில் தொழில் புத்தாக்க கொள்கையை 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிமுகம் செய்தது. 2018-2023 வரை செய்துள்ளது.
தில்லியில் சங்நாதம் என்ற புதிய கீதம் குடியரசு தினவிழா அணிவகுப்பில் இசை அமைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு மருத்துவ மாநாடு பெங்களூரில் நடைபெற்றது.
திடக்கழிவு மேலாண்மையில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்தது. மாநில அளவில் ஸ்வட்ச் சர்வேஷன் விருதினை தமிழ்நாடு பெற்றது.
இந்திய இராணுவத்தில் அதிக அளவில் ஆண்கள் இருக்கின்றனர். இருப்பினும் பெண்களும் இராணுவத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 20% பெண்களை சேர்க்க வேண்டும் என இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் சோலார் மனிதர் என்று அழைக்கப்படும் பிரணவ் ஆர் மேத்தா உலக சோலார் கவுன்சிலின் முதல் இந்த தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய உருக்கு இரும்பு கண்காட்சி மற்றும் மாநாடு மும்பையில் தொடங்கப்பட்டது.
இந்தியா இதுவரை இஸ்ரோ பி.எஸ்.எல்.வி.சி 44 ஏவியுள்ளது.
இந்தியாவில் உள் நாட்டில் உருவாக்கப்பட்ட இரயிலுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று அழைத்தார்.
கலியா என்ற விவசாயிகளுக்கான திட்டத்தை ஒடிசாவில் அறிமுக்ப்படுத்தியுள்ளது.
சிக்கிம் மாநிலம் ஒரே அளவில் வருமான திட்டத்தை 2022க்கு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இலவசமாக உதவி சேவையை பொது சேவை மையத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்கியது 14433 உருவாக்கப்பட்டுள்ளது.
சம்வாத் திட்டம் மூலம் விண்வெளி நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இஸ்ரோ தொடங்கியுள்ளது.