டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுகள்

போட்டித் தேர்வுக்கான வினா விடை

டிஎன்பிஎஸ்சி மற்றும் மற்றத் தேர்வுக்களுக்க போட்டித்தேர்வை எழுதுவோர்கள் போட்டி தேர்வுக்கு முழுமையாகத் தயாராக வேண்டும். தேர்வர்கள் திட்டமிட்டு படிக்க வேண்டும். படிப்பவர்கள் படித்ததை டெஸ்ட் முலம் பயிற்சி தேர்வில் வெற்றி பெறலாம்.

கன்யா உத்தன் யோஜனா திட்டங்கள் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது மேலும் எதற்காகத் தொடங்கப்பட்டது?..

விடை : பீகார் மாநிலத்தில் தொடங்கப்படது. பெண் குழந்தையின் பிறப்பு முதல் பட்டதாரி ஆகும்வரை ரூபாய் 54 ஆயிரத்து 100 ரூபாய் அரசு வழங்கும் என்றும் இந்த திட்டம் திட்டம் தொடங்கப்பட்டது

2, 18ஆவது வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக கொடி ஏந்தி செல்பவர் யார்?

விடை: நீரஜ் சோப்ரா, 20 வயது, ஈட்டி எறிதல் வீரர்

யுனெஸ்கோ உயிர்க்கோள காப்பகம் தேர்வு செய்துள்ள, பதினொன்றாவது இந்திய உயிர்க்கோளக் காப்பகம் எது?

விடை: யுனெஸ்கோவின் உயிர்கோள காப்பகத்தின் நெட்வொர்க்கில் கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவிலிருந்து 11வது காப்பகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது

உலக உயிரி எரிபொருள் தினம் கடைப்பிடிக்கும் நாள் எது

விடை : ஆகஸ்ட் 10

சுகாதார ஒத்துழைப்பு காரணமாக இந்தியா எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது

விடை: இந்தோனேஷியா

வர்த்தகத் தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது?

விடை: கொரியா

7.இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து அஞ்சல் தலை வெளியிட்டது?

விடை: தென் ஆப்பிரிக்கா நாட்டுடனான உத்திசார் கூட்டாண்மை 20 வருடமாக நடந்து வருகின்றது. இதனையொட்டி அஞ்சல் தலை வெளியிடப்பட்டது

8. நகை புத்தகத்தை எழுதியவர் யார்?..

விடை: டாக்டர் குலாப் கோத்தாரி

9. ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி திட்டத்தினை குடியரசுத் தலைவர் எந்த மாநிலத்தில் தொடங்கினார்?

விடை: உத்திரபிரதேசத்தின் லக்னோவில்

10. ஆப்ரேஷன் மதத் இந்தியாவில் எங்கு தொடங்கப்பட்டது ?

விடை: கொச்சியில் தென்னிந்திய கடற்படையால் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *