டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான வினா விடை
நடப்பு நிகழ்வுகளின் கேள்விப் பதில்களை நாம் தொடர்ந்து பயிற்சி செய்யும் பொழுது தேர்வு நேரத்தில் ரிவைஸ் செய்வதற்கு தேர்வுகள் உதவியாக இருக்கும்.
1. 32 வது காமன்வெல்த் சுகாதரத்துறை அமைச்சர் மாநாடு கூட்டத்தின் கருபொருள் என்ன?
விடை:
Delivering a co-ordinated Commonwealth COVID-19 response’ என்ற கருபொருள்
2. சிறு தொழில் செய்வோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர்கள் வங்கிகளில் அடுத்த வரும் 3 ஆண்டுகளுக்கு 20% ஆண்டு வட்டி வீகிதத்தில் உத்தரவாதமின்றி கடன் பெற எந்த மாநிலம் அறிவித்துள்ளது?
விடை:
குஜராத்
3 ஆத்மனிர்பார் குஜராத் சாய் யோஜனா என்பது என்ன ?
விடை:
சுயநம்பிக்கை இந்தியா திட்டம் மத்திய அரசின் ஆத்மனிபார் நிற்பார் சுயச்சார்பு பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றது
4 ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் எந்த இரண்டு யூனியன் பிரதேசங்கள் அனைத்து குடியிருப்புகளுக்கும் அடுத்த 2022ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் இலக்கு நிர்ணயித்திருக்கிறது?
விடை:
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா
5. வீட்டு வாசலில் முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்ஐஆர் பெரும் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
விடை:
மத்திய பிரதேச மாநிலம் FIR awoke dwar yojana
6. வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் குறுகிய காலத்தில் பாதுகாப்பு உபகரணம் தைக்கும் இயந்திரத்தை எந்த மாநிலத்தில் தயாரித்துள்ளனர்?
விடை:
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதி
7. இந்தியாவில் 1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு கார்பன் டை ஆக்சைடு எவ்வளவு சதவீதம் குறைந்து இருக்கின்றது?
விடை:
மார்ச் மாதம் 2020 இல் 15% குறைந்தது, ஏப்ரல் மாதம் 30 சதவீதமாக குறைந்தது.
8. இந்திய வானிலை ஆய்வு மையம் புயலின் பெயர் பட்டியலில் முதன்முதலாக இடம்பெற்ற இரண்டு தமிழ் பெயர்கள் என்ன?
விடை:
முரசு நீர் ஆகியவையாகும்
9. குழந்தை 2020ஆம் ஆண்டு எந்த இந்திய பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது?
விடை:
காஷ்மீர் குங்குமப்பூ
10. நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த எந்த ரோந்து கப்பல் பாதுகாப்பு துறையால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
விடை :
சச்சேத் ரோந்து கப்பல்
11. இந்தியாவில் அதிவிரைவு கப்பல்கள் ஆன சி 450 சி451 கப்பல்கள் எங்கு கட்டப்பட்டன ?
விடை:
இந்தியாவில் குஜராத் l&d கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன
12. இந்திய கடலோர காவல் படையில் கப்பல்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?
விடை:
150 ஆகும்