போட்டி தேர்வில் நடப்பு நிகழ்வுகளின் வினா விடை
- போட்டித் தேர்வுக்கு உதவும் வகையில் தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வுகளில் இருந்து கேள்விகள் கொடுத்துள்ளோம். அதனை தொடர்ந்து படிக்கவும். தேர்வர்களின் வெற்றிக்கு இது உதவும். 1. கொரோனா வைரஸ் அறிவியல் பெயர் என்ன ?
விடை: ஆர்தோ கொரோனாவைரின் அல்லது கொரோனோ வைரினே
2. மத்திய நிதி அமைச்சர் கோவித்-19 பின் வேலைவாய்ப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் என்ன?
விடை: ஆதம் நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா
3. எனது குடும்பம் எனது பொறுப்பு பிரச்சாரம் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
விடை: மகாராஷ்டிரா அரசு கோவித்-19 நோயை கட்டுப்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.
4. உலகின் மிகப்பெரிய கோவித்- 19 சிகிச்சை எங்கு தொடங்கப்பட்டுள்ளது ?
விடை: புதுடெல்லியில் 10,000 படுக்கைகளுடன் 2020 ஜூலை 5 திறக்கப்பட்டது
5. கொரோனாவால் வேலை இழந்து வெளி நாடுகளிலிருந்து திரும்பி வருபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டம் என்ன அது எங்கு தொடங்கப்பட்டது?
விடை: கனவு கேரள திட்டம், கேரளா