நடப்பு நிகழ்வுகளின் குறிப்புகள்
போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள் நடப்பு நிகழ்வுகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். தினசரி நடக்கும் நிகழ்வுகளை தொகுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அது தேர்வில் கேட்கபடும் கேள்விகளுக்கு உதவிகரமாக இருக்கும். இங்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகளை குறிப்புகளாக கொடுத்துள்ளோம் அவற்றைப் படித்து பார்த்து பயிற்சி செய்யுங்கள்
அபிலாசை பிளாக் திட்டத்தை பிரதமர் தொடங்கினார் வளர்ச்சி அளவுகளை தூண்டுவதற்கு நோக்கமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது. 2022 2023 யூனியன் பட்ஜெட்டில் இந்த முயற்சியை தொடங்க மத்திய அரசு அறிவித்துள்ளது 2018 இல் தொடங்கப்பட்ட ஆபரேஷன் பிளாக் நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் செயல்பாட்டில் இருக்கின்றது.
சத்தீஸ்கர் முதல்வர் ராய்ப்பூரில் பாரம்பரிய ஷெர் செரா திருவிழாவை கொண்டாடினார் சத்தீஸ்கர் மாநிலத்தில் திருவிழா முழு நிலவு இரவில் கொண்டாடப்படுகின்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பவுச் இந்து காலண்டர் முறைப்படி கொண்டாடப்படுகின்றது பயிர்கள் அறுவடை செய்த பின்பு தங்கள் வீடுகளுக்கு மக்கள் பயிர்களை எடுத்துச் சொல்வார்கள் அப்பொழுது பயிர்களின் வளர்ச்சி மற்றும் அதனால் வரும் வருமானத்தை எண்ணின் மகிழ்ச்சியுடன் செல்வார்கள்
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான பொதுத் தமிழ் வினா விடைகள்
ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் லிபோர் ஒப்பந்தங்களுடன் கடன் என்னும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது ஓவர் நைட் பைனான்ஸ் இன் ரேட் மற்றும் ஸ்டெர்லிங் ஓவர் பேங்க் ஆவரேஜ் ரேட் போன்ற பிரபலமான வழிகள் பாதுகாப்பானது ஆனால் இவைகளை பின்பற்றாமல் லிபோரை அதிகமாக பின்பற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
SPIRINT இந்திய கடற்படை சுய ஆயுதங்கள் கொண்ட படகு திரள்களை பெறுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது
சாகர் டிபன்ஸ் நாட்டின் முதல் தன்னாட்சி ஆயுதத்தை கொண்ட ஆளில்லா படகு திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது
ஆள் இல்லாமல் இமயமலையில் எல்லைப் பகுதியில் பணியாற்ற வான்வழி வாகனத்தை டிஆர்டிஓ உருவாக்குகின்றது.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். பிப்ரவரி 2023 துபாயில் நடக்கும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் மகளிர் அசோசியேஷன் நிகழ்வை தனது கடைசி போட்டியாக இருக்கும் என்றும் அவர் அறிவித்திருக்கின்றார்
பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் போட்டியில் அனாகத் சிங் 15 வயதிற்கு உட்பட்ட பெண்கள் ஸ்குவாஷ் பட்டத்தை வென்றார்
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி கனவு வாரியம் வெல்ல கேள்வி-பதில்களின் தொகுப்பு !