நடப்பு நிகழ்வுகளின் வினா விடை
போட்டி தேர்வுக்கு படிப்பவர்கள் நடப்பு நிகழவுகளை முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் ஒரு சில தொடக்கம் தற்போதைய நிலையை உள்ளடக்கும். இந்திய பாதுகாப்புத்துறையின் தரைப்படை நடப்பு நிகழ்வுகளை இங்கு வினா விடை போக்கில் கொடுத்துள்ளோம்.
1. ராணுவ படைத்தலைவர் தளபதி கணேஷ் பாண்டியவிற்கு கொடுக்கப்பட்ட விருது என்ன?
விடை தேச பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்படும் மரியாதை விருது
2.இந்திய ராணுவம் மற்றும் ஆஸ்திரேலியா ராணுவம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பயிற்சியின் பெயர் என்ன?
விடை: AUSTRA HIND 22 (அஸ்தரா ஹிந்து 22)
3.ஹரிமௌ சக்தி 2022 பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
விடை: இந்தியா மலேசியா கூட்டு ராணுவ பயிற்சி
4.இந்திய ராணுவ வீரர்களுக்கு டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்ட சீருடை வெளியிடப்பட்ட ஆண்டு?
விடை ஜனவரி 15 2022
5.2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்ற அதிபர் யார்?
விடை: எகிப்து அரபு குடியரசின் அதிபர்
மேலும் படிக்க ; டிஎன்பிஎஸ்சிக்கான வரலாறு குப்தர்கள் பாடப்பகுதி வினா விடைகள்
6. இந்திய கடற்படையின் மூன்றாவது ஆய்வு கப்பல் பெயர் என்ன?
விடை: இக்சாக்
7.இந்திய கடற்படையின் மூன்றாவது ஆய்வக கப்பலான இக்ஷாக் எந்த படையில் இணைக்கப்பட்டது?
விடை :சென்னை
8. இந்திய கடற்படையின் மூன்றாவது கப்பலான இக்சாக் எந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது?
விடை: எஸ்விஎல் SVL
9 எதற்காக இக்சாக் மூன்றாவது ஆய்வு கப்பல் பெயரிடப்பட்டது?
விடை கடற்கரையின் ஆய்வு பணிகளில் முக்கிய பங்களிப்பை குறிக்கும் வகையில் இந்த பெயரிடப்பட்டது
10.மூன்றாவது ஆய்வக கப்பல் கீழ் இணைக்கப்பட்ட முதல் கப்பல் பெயர் என்ன?
விடை: சந்தாயக் 2021
மேலும் படிக்க : NEET தேர்விற்கான தாவரவியல் முக்கிய வினா விடைகள்