நடப்பு நிகழ்வுகளுக்க வினா- விடைகள்
போட்டி தேர்வுக்கு படிக்கும் தேர்வர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது நேர மேலாண்மை. காலத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. போட்டித் தேர்வு என்பதை தவமாக கொண்டு கவனத்தை முழுமையாக செலுத்தி படிக்க வேண்டிய ஒரு முறை கொண்ட தேர்வாகும். லட்சக்கணக்கானோரில் நாமும் முதலிடம் வர வேண்டும் என்று திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம்.
1.சமையல் எரிவாயு திட்டத்தில் உஜ்வாலா திட்டத்தில் இதுவரை இந்தியாவில் பயன் அடைந்தோர் எண்ணிக்கை எத்தனை ?
விடை: பிரதமர் சமையல் எரிவாயு திட்டம்
2. உலக பட்டினி குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது ?
விடை: 101 வது இடம்
3. உலகின் மிகபெரிய தேசியக் கொடி லடாக்கில் லே பகுதியில் ஏற்ற்ப்பட்ட கொடியின் எடை எத்தனை ?
விடை: 225 அடி நீளம், 150 அடி அகலமும், 1000 கிலோ எடை கொண்டது
4. ஆசியாவின் முதல் பணக்காரர் ?
விடை: 7.18 இலட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஆசியாவின் முதல் பணக்காரர் ஆவார்.
5. யுக்தாரா போர்டல் எதற்காக தொடங்கப்பட்டது?
விடை: சொத்துக்களை திட்டமிட தொடங்கப்பட்டது
6. நியோ போல்ட் என்றால் என்ன?
விடை: முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி
7.இந்தியாவின் முதல் உள்நாட்டு மோட்டார் சக்கர நாற்காலி உருவாக்கியது யார்?
விடை: ஐஐடி மெட்ராஸ்
8.தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது யார்?
விடை : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
9.Paytm நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
விடை : 2009
10: பொதுமக்களுக்கு ரோப்வே சேவைகளைப் பயன்படுத்தும் முதல் இந்திய நகரம்
விடை: வரணாசி
மேலும் படிக்க்க: