நடப்பு நிகழ்வுகளின் குறிப்புகள்
போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேவர்கள் நடப்பு நிகழ்வுகளை துல்லியமாக கவனித்து அவற்றை சேகரித்து அதன் நுனி முதல் முடிவு வரை அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் சரியாக விடை தர முடியும். நடப்பு நிகழ்வுகள் பொருத்தவரை ஒரு நிகழ்வுஅதன் வரலாறு மற்றும் தற்போதைய நிலை தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது
அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மண்பிரித் மோனிகா சிங் பதவி ஏற்றுள்ளார்
ஒடிசா மாநிலத்தில் முதன்முதலாக நிலக்கரி எரிவாயு அடிப்படையாகக் கொண்ட டால்சர் ஒரு ஆலை உருவாகிறது இது 2024 தயாராகும்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நெருப்பார் பாரத் திட்டத்தின் கீழ் நான்கில் ஐந்து யூரியா ஆலைகள் செயல்பட ஆரம்பித்துள்ளன
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எஸ்ஜேவிஎன் SJVN ஆயிரம் மெகாவாட் சூரிய வம்சத்தை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் படிக்க : TNPSC போட்டித் தேர்வு 2018 நல்லெண்ண தூதர் குறிப்புகள்!!!….
நாட்டின் முழு முதல் டிஜிட்டல் வங்கி மாநிலமாக கேரளா உருமாறுகிறது கேரளாவில் வங்கி துறைகள் அனைத்தும் உள்கட்ட அமைப்பு மேம்பாடு ஆகியவை டிஜிட்டல் மகமாகியுள்ளன மேலும் 17,155 கிலோமீட்டர் நீளமுள்ள ஆப்டிக் பைபர் கேபிள் நெட்வொர்க் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இன்டர்நெட் வசதி எளிதாக பெறலாம்.
பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை குறைப்பதற்காக ஜனவரி 25 முதல் பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை 4000 கோடி மதிப்பிலான ஐந்தாண்டு மற்றும் பத்து ஆண்டு பசுமை பத்திரங்களை ரிசர்வ் வங்கி ஏலம் விடுகின்றது.
பிஇ சர்வே 2021 22 ஆம் ஆண்டுக்கான சேவைகள் துறையில் பவர் கிரேட் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. இந்திய அரசு நிதி அமைச்சகம் பொது நிறுவனங்கள் துறை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிட்டது. இதில் பப்ளிக் என்டர்பிரைசஸ் சர்வே இந்திய பொருளாதாரத்தின் சிபிஎஸ்சி CPSE களின் முன்னேற்றம் மற்றும் பங்களிப்பை அளவிடும் தரவாகும்.
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 தேர்வு