கேள்வி-பதில்தேர்வுகள்வேலைவாய்ப்புகள்

போட்டி தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வின் வினா- விடை

போட்டித் தேர்வுகளான நடப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து படிக்கவும் தேர்வை வெற்றி பெற்வும். போட்டித்தேர்வுக்கான கேள்வி பதில்கள் படித்துக் கேள்விகளுக்கு ஏற்ப நிகழ்வுகளைத் தொகுத்துப் படிக்கவும்.

1.குடும்ப அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தத் திட்டத்தின் கீழ் பயன்கள் வழங்கப்படுகின்றன.??

விடை: ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டம்.

2.NSFA என்றால் என்ன ?

விடை: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் ( National Food Security Act 2013)

3. பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு எது?..

விடை : 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு 28 ஆம் நாள் ஆகும். நடப்பில் 6 ஆம் ஆண்டாகும்.

4. பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா வின் முழக்கம் என்ன ? விடை: மேரா காட்டா – பாக்யா விதாத்தா ஆகும் நிதியியல் சேவைகளுக்கு தொடங்கப்பட்டது.

5. ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் யார்?

விடை : ஷின்சோ அபே 2006-2021

பெளி மீன் அரிய வகை மீன் எந்த நதியில் காணப்படும் ?

விடை: சில்லேறு நதியில் காணப்படுகின்றது. உலகின் 47 வகை உள்ளது. இந்தியாவில் 15 இனங்கள் உள்ளன. காவிரி நதியில் மட்டும் காணப்படுகின்றது.

அருணாச்சலப் பிரதேசம் மாநில அரசியலமைப்பின் 6-வது அட்டவணை எப்பொழுது இணைக்கப்பட்டது?…

விடை: அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையானது வடகிழக்கில் பழங்குடியினரின் உரிமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

8 . இந்திய மகிழ்ச்சி அறிக்கை என்பது என்ன?

விடை: நாட்டில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் மகிழ்ச்சியை அளவிடுவதை குறிக்கும்.

9. மகிழ்ச்சி அறிக்கையில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாநிலங்கள் எவை?

விடை: பஞ்சாப், குஜராத், தெலுங்கானா.

10. நமாமி கங்கைத் திட்டத்தின் கீழ் பிரதமர் எத்தனை திட்டங்கள் தொடங்கினார் ?

விடை : 6 திட்டங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *