டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு
இந்தியாவுக்கான ஆஸ்கர் விருதுகள்
ஆஸ்கர் விருதினை வென்ற இந்திய திரைப்படம் RRR படம் S.S.இராஜமௌலியின் முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
RRR திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் ஒலிப்பதிவுக்கு சிறந்த அசல் பாடலுக்கான விருது M.M கீரவாணிக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் இந்த மாத தொடக்கத்தில் இருந்தது.
தி எலிஃபண்ட் விஸ்பரரஸ் என்ற ஆவண படத்துக்காக சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இந்தியா தனது இரண்டாவது ஆஸ்கர் விருதினை பெற்றுள்ளது.
பெங்களூரு-மைசூர் விரைவுச்சாலை
பிரதமர் மோடி அவர்கள் பெங்களூரு மைசூர் விரைவு சாலையை திறந்து வைத்தார்.
பெங்களூரு மற்றும் மைசூர் இடையேயான பயண நேரத்தை மூன்று நேரங்களில் நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறைக்கும் விதமாக 118 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த விரைவு வழிச்சாலையானது அமைந்துள்ளது.
மைசூர்-குஷால்நகர் நான்கு வழி சாலையை 92 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல்லினை நட்டினார்.
உலகின் மிக நீளமான ரயில் நடைமேடை
உலகின் மிக நீளமான ரயில் நடைமேடையினை பிரதமர் மோடி அவர்கள் கர்நாடகாவின் ஹூப்ளி என்னும் இடத்தில் திறந்து வைத்தார்.(1.5 கிமீ நீளம்)
கோரக்பூர் ரயில் நிலையம் நடைமேடை ஆனது இரண்டாவது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் (1366.33 மீட்டர் நீளம் கொண்டது)
கேரளாவில் கொல்லம் சந்திப்பு மூன்றாவது இடத்தில் உள்ளது. (1180.5 மீட்டர் நீளம் கொண்டது)
தென்மேற்கு ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்த ஹூ பள்ளி தற்போது மிக நீளமான நடைமுறை கொண்ட நிலையமாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்புளூயன்ஸா வைரஸ் வகை H3N2
வைரஸின் தொற்றினால் H2N3 துணை வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக பன்றி இனங்களில் மூலமாக பரவும் இன்புளூயன்ஸா H3N2 பலியான் முதல் நபர் கர்நாடகா
இன்புளூயன்ஸா வைரஸ் A துணை வகையாகும்.