நடப்பு நிகழ்வுகளின் குறிப்பு
நடப்பு நிகழ்வுகளின் குறிப்புகளை இங்கு கொடுத்துள்ளோம். அவற்றை நன்றாகப் படித்து பயிற்சி செய்தி வரவும். போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
சபையின் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகராக கெவின் மேற்கத்தி நியமிக்கப்பட்டு இருக்கின்றார் கெவின் மேற்கத்தி சிறுபான்மை தலைவராக பணியாற்றி வந்தவர் ஆவார் கெவின் மேற்கத்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 55வது சபாநாயகர் ஆகின்றார்
அமெரிக்காவின் முதல் பெண் சீக்கிய நீதிபதியாக இந்திய அம்சாவளியைச் சேர்ந்த மண்புரித் மோனிகா சிங் பதவி ஏற்றிருக்கின்றார்
மோனிகா சிங்கர் தந்தை 1970 வருடத்திற்கு அமெரிக்காவில் குடி பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்.
-பெப்சிக்கோ அறக்கட்டளை கேர் ஷி பீட்ஸ் தி வேர்ல்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
மேலும் படிக்க : அரசு தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகளின் குறிப்புகள்
-ஜல்ஜீவன் மெஷின் கிராமப்புற குடும்பங்களும் பெரிய அளவில் வழங்கப்பட்டு வருகின்றது சுமார் 11 கோடி கிராமப்புற மக்கள் இதனால் பயன்பெற்று வருகின்றனர் இந்தியா தனது ஜல்ஜீவன் திட்டத்தில் 11 கோடிக்கு மேல் கிராமப்புற குடும்பங்களை குழாய் நீர் இணைப்புகள் பெற்று தந்திருக்கின்றது.
–பாரத் பர்வுஎன்ற மெகா நிகழ்வை சுற்றுலா அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது.
-வருடாந்திர ஆரஞ்சு திருவிழா நாகலாந்தில் கொண்டாடப்பட்டது. ஆரஞ்சு திருவிழா ஜனவரி 24 முதல் 25ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. ஆரஞ்சு அறுவடை நாட்களை ஆரஞ்சை காட்சிப்படுத்தி கொண்டாடுகின்றனர்.
-இந்தியா மற்றும் ஜப்பானில் பீர் கார்டியன் 2023 விமான பயிற்சி நிறைவு பெற்றது வீர கார்டியன் 2023 இரு விமான படைகளாலும் செயல்படுத்தப்பட்டது.
-இந்திய இளைஞர்களின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை வேகத்தை அதிகரிக்க, எதிர்கால திறன் இடைவெளியை குறைக்க உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும், நோக்கமாகக் கொண்டு நிதி ஆயோக் ஏஐஎம், சிபி எஸ்சிஇ, இன்டெல் இந்தியா மாற்றத்தை கொண்டு வந்துள்ளன.
-ஹோப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதாணி ஏழாவது இடத்தில் இருக்கின்றார் அதானியின் பங்கு சதவீதம் 20% குறைந்து இருப்பதால் நிறுவனத்தின் சந்தை மூலதனத்திலிருந்து 80 ஆயிரம் கோடிக்கு மேல் அக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும் படிக்க ; குரூப் 2 நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு!