நடப்பு நிகழ்வுகளின் குறிப்பு
போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டு இருப்பவர்கள் நடப்பு நிகழ்வுகளை தொடர்ந்து படித்து பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது எளிதாக தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து கனவு பணியை எளிதில் அடையலாம் இங்கு போட்டித் தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளை குறிப்புகளாக கொடுத்துள்ளோம்.
மகாராஷ்டிரா சட்டமன்றம் லோக் ஆயுக்தா மசோதா 2022 நிறைவேற்றியது லோக் ஆயுக்தா முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களை ஊழல் எதிர்ப்பு ஆம்புட்ஸ்மேன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கி துறையின் இணையதள வெளியிட்டுள்ளது. அவற்றில் வங்கியின் புள்ளி விவரங்கள் அடங்கியுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் நிறுவப்பட்டது. ரிசர்வ் வங்கியின் தலைமையிடம் மும்பையில் மகாராஷ்டிராவில் உள்ளது.
இந்திய விமானப்படை வங்காள விகடவில் உள்ள இலக்கை அடைய SU-30 எம்கேஐ போர் விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்தது.
மத்திய உள்துறை அமைச்சர் பிரஹாரி மொபைல் செயலி அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவின் ஜி 20 பிரசிடென்சி ஒரு பகுதியாக ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது. ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியில் கவனமாக செயல்பட வேண்டியது குறித்து இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆறாவது முறையாக இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றார். இவர் வலதுசாரி அரசாங்கத்தை வழிநடத்துகின்றார்.
பூட்டான் நாட்டில் ட்ரக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் டிஜிபிசிக்கு 720 மங்டெச்சு நீர்மின் திட்டம் இந்தியாவின் உதவியுடன் அமைத்து ஒப்படைக்கப்பட்டது.