ஐபிஎல் தொடரில் சென்னை வெற்றி
ஐபிஎல் தொடர் துபாயில் நடந்து வருகின்றது. சென்னை அணி பெருமளவில் தோற்று தொங்கி நின்றது. இந்த நிலையில் நான்காவது வெற்றியை சென்னை அணி பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- ஐபிஎல்லில் ருதுராஜ் ஆட்டத்தால் சென்னை அணி வெற்றியை பெற்றது.
- சடாஸ் வென்ற பெங்களூர் அணி எஸ்கேக்கு எதிராகப் பெங்களூர் 148 ரன்கள் எடுத்திருந்தது.
- சிஎஸ்கே அணிக்கு எதிராக ஹோக்லி அரைசதம் எடுத்தார்.
சிஎஸ்கே அணி பெங்களூர்
பெங்களூருக்கு எதிரான சென்னை அணி விளையாடிய லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் 68 ரன்கள் எடுத்து இருக்கின்றார் .
பெங்களூர் அணி ஹோக்லி
ஐபிஎல் 13வது சீசன் போட்டிகள் தோனியின் சென்னை அணி டாஸ் வெல்லவில்லை, டாஸ் வென்ற பெங்களூரு அணியை எதிர்கொண்டது. பேட்டிங் தேர்வு செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. ஹோக்லி அரை சதம் அடித்திருந்தார்.
சென்னை அணியில் ருதுராஜ்
இதனை அடுத்து விளையாடிய சென்னை சிஎஸ்கே அணி சிறப்பாகச் செயல்பட்டது. துவக்க ஆட்டக்காரர்கள் 25 ரன்கள் எடுத்திருந்தார். 12 ஓவரில் ஒரு விக்கெட் எடுத்திருந்தது. சிஎஸ்கே இரண்டாவது விக்கெட்டுக்கு ராயுடு 37 ரன்கள் எடுத்திருந்தார். இதனையடுத்து தோனி, ருது ராஜ் விளையாடினர். 51 பந்தில் 65 ரன்கள் ருதுராஜ் எடுத்திருந்தார்.
சிஎஸ்கே அணி 18.4 வது ஓவரில் வெற்றி பெற்றது 150 ரன்க எடுத்திருந்தார்.
சிஎஸ்கே அணிகள் குமார் குமார் சிங் தோனியின் நண்பர் 2018 சென்னை அணிக்காக வாங்கப்பட்டார். நேற்றைய முதல் போட்டியில் பங்கேற்றனர்.