கோவித் அரசியல் கோபத்துடன் பிரியாங்கா
என்ன இது மக்கள் செத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இதுதான் சாக்கு என அரசியல் பேசுகிறார் நமது பிரியங்கா காந்தி இத்தனை நாள் எங்கு போனார்கள் என்பது தெரியவில்லை இப்ப வந்திருக்கிறதே பெரிய பாதிப்பை உண்டு செய்யும் கோவித் தொற்று உலகத்தையே ஆட்டிப் படைக்கின்றது. அதை விட்டுட்டு இவங்க விட்டா, ஆளாளுக்கு அரசியல் பேசுவாங்க போல அதையும் வெட்கமே இல்லாம மகளான நாம வேடிக்கை பார்ப்போம். அதானே நம்முடைய வழக்கம். கோவித்-19 ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரை
அரசு தனது பங்கிற்கு முயன்று வருகின்றது இந்தநிலையில் அந்த கட்சி சரியில்லை இந்த கட்சி சரியில்லை என அரசியல் பேசி நாட்டை சுடுகாடு ஆக்காமல் பார்த்துக்கொள்வது நமது நல்லது. ஆனால் இங்கு ஒருவரை ஒருவர் குறை சொல்வதை விட்டுவிட்டு ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பகிர்ந்து உதவி செய்வது ஆரோக்கியமான சூழ்நிலையை உண்டாக்கும்.
மக்கள் குமுறல்:
பொதுப் பிரச்சனையை அரசியலாகும் காங்கிரஸ் பிஜேபி, இதனால் மனம் நொந்து போகும் மக்கள் இந்தியா முழுவதும் வேலை நிமித்தமாக இடமாற்றம் செய்து பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப மத்திய மாநில அரசுகள் தங்களத கடமையை செய்ய முயல்கின்றனர்.
இந்த நிலையில் பணியாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு இடம்பெயர உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கவில்லை என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு செய்து அடுத்த ட்ரெண்டை உருவாக்குகிறார்.
அதற்கு அவர் கொடுத்த புள்ளிவிவரமானது, இதுவரை பேருந்தில் மூலமாக அனுப்பியிருந்தால் 72,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்று இருப்பார் என அறிவித்திருந்தார் தற்போது அவர்கள் அனைவரும் அனுமதி கிடைக்காமல் ராஜஸ்தான் உத்தரப் பிரதேச எல்லைகள் நிற்பதாக தகவல் வெளியிட்டிருந்தார் இந்த நேரத்தில் காங்கிரஸ் போல அரசியல் பேச விரும்பவில்லை என்கின்றார் யோகி.
கோவித்-19 வந்து 6 மாதத்தை விழுங்கிவிட்டது ஆனால் இவர்கள் கருத்துப் பரிமாறுவதை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். முட்டாள்கள் இல்லை என்பதை அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.