கோவித்-19 தடுப்பு மருந்து மத்திய சுகாதரத்துறை அமைச்சகம்!
இந்தியாவில் கோவித் தொற்று காரணமாக சமீபத்திய சமீபத்திய நடவடிக்கைகள் மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி தடுப்பூசி போடுவது குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தடுப்பூசி கிடைப்பது பொறுத்து கோவை 19க்கு தடுப்பூசி வேகமாக பயன்படுத்தப்படும். இந்தியாவில் தடுப்பு மருந்து முழுவதுமாக கிடைக்க ஒரு வருடத்திற்கு மேல் ஆகும். மத்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிகின்றது.
மத்திய சுகாதரத்துறை அமைச்சகம்
ஐந்து வித பயிற்சி மற்றும் புதுப்பிப்புகள் மூலமாக தடுப்புமருந்து அழகை முழுவதுமாக தயாராகும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
நாட்டு மக்களின் நலன் கருதி ஐந்து கட்டங்களாக மாற்றங்களுக்கு பின்பு கோவில் தொற்று நோய்க்கு எதிராக தடுப்பு மருந்து முழுமையாக செயல்படும்.
ஐந்து வகை கொள்கை
கோவித்-19 நோய் தடுப்பு மருந்து வழங்க முக்கியமாக மக்களின் ஒத்துழைப்பு பங்களிப்பு, இரண்டாவது கட்டமாக அதன் செயல்பாட்டு வேகம், மூன்றாவது கட்டமாக உலகளாவிய நோய் தடுப்பு திட்டம் அதன்பின்பு சுகாதார பாதுகாப்பு தொண்டு ஆகியவற்றை துரிதப்படுத்துதல் மேலும் அறிவியல்பூர்வமான விதிமுறைகள் ஆகியவற்றை முழுமையாக செய்த பின்பு முறையான 5 நடவடிக்கைகளை கொண்டு சுமுகமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தடுப்பு மருந்து வழங்குவதில் செயல்படுத்தி வெற்றி பெறலாம்.
கோவித்-19 தடுப்பு மருந்து
கோவித்-19 தடுப்பூசி முதலில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 30 மில்லியன் பேருக்கு வழங்கல் திட்டமிடப்பட்டிருக்கிறது.
அரசு ஆய்வு கட்டங்கள்
மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. 50 வயதுக்கு உட்பட்ட மக்கள் குழுக்கள் சுமார் 270 மில்லியன் மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு வழங்க அரசு ஆய்வு செய்து வருகின்றது.
ஜனவரி 16 முதல் தடுப்பு மருந்துகள்
திட்டமிட்டபடி தடுப்புமருந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஜனவரி 16 தேதி முதல் நாடு முழுவதும் சுமார் 10 மில்லியன் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது.
மூன்று கட்டமாக தடுப்பு மருந்துகள் வழங்க அரசு திட்டமிட்டிருக்கிறது இந்தியா முழுவதும் உள்ள அவரது 15 மாவட்டங்களில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நான் ஆயிரத்து 895 பிரிவுகளாக தடுப்பு மருந்து பணி வழங்கும் தொடங்கப்படும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன.